Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Adi aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla Male Part Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Male Part Aavaaram poovaaga Allaama thullaama Anaikka thudichirukken Achchaaram pottaachu Anjaaru naalaachu Thanichu thavichirukken Male Part Thavicha manasukku Thanni thara vendaamaa Thalumbum nenappukku Allikkiren neevammaa Maarula kulirudhu saeththena anachaa Theerumadi kulirum katti pidichikka Male Part Ae aaththaa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla Male Part Naamporen munnaala Neevaadi pinnaalae Naaykkar thottathukku Pesaadhae kannaala Ennaadi ammaalae Vaadura vaattathukku Male Part Sirichcha sirippila Sillaraiyum sedharudhu Sevandha mogankandu Emmanasu padharudhu Pavazha vaayila theriyura azhaga Paathadhumae manasum pattu thudikkudhu Male Part Ae aaththaa aaththoramaa vaariyaa Haa aaa aaa Naan paaththaa paakkaamalae poriyaa Ada akkam pakkam yaarumillaa Allikkalaam vaapulla Male Part Ae aaththaa aa aa aaththoramaa vaariyaa Naan paaththaa paakkaamalae poriyaa Whistle : ……………………………………….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அடி... ஏய் ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள ஆண் : ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா ஆண் : ஆவாரம் பூவாக அள்ளாம துள்ளாம அணைக்கத் துடிச்சிருக்கேன் அச்சாரம் போட்டாச்சு அஞ்சாறு நாளாச்சு தனிச்சு தவிச்சிருக்கேன் ஆண் : தவிச்ச மனசுக்குத் தண்ணி தர வேண்டாமா தளும்பும் நெனப்புக்கு அள்ளிக்கிறேன் நீ வாம்மா மாருல குளிருது சேத்தென்ன அணைச்சா தீருமடி குளிரும் கட்டிப்பிடிச்சிக்க ஆண் : ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட... அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள ஆண் : நான் போறேன் முன்னால நீ வாடி பின்னாலே நாயக்கர் தோட்டத்துக்கு பேசாதே கண்ணால என்னாடி அம்மாலே வாடுற வாட்டத்துக்கு ஆண் : சிரிச்ச சிரிப்பில சில்லரையும் செதருது செவந்த மொகங்கண்டு எம்மனசு பதறுது பவள வாயில தெரியுற அழகப் பாத்ததுமே மனசும் பட்டுத் துடிக்குது ஆண் : ஏய்... ஆத்தா ஆத்தோரமா வாரியா ஹா ஆஅ ஆஅ நான் பார்த்தா பார்க்காமலே போறியா அட அக்கம் பக்கம் யாருமில்லே அள்ளிக்கலாம் வா புள்ள ஆண் : ஏய்... ஆத்தா ஆ ஆ ஆத்தோரமா வாரியா நான் பார்த்தா பார்க்காமலே போறியா விசில் : ...........................................
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Payanangal Mudivathillai (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Payanangal Mudivathillai
- Composer: Ilayaraja