Roman script

Yegandhi Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Sathyaprakash and Fathima Jahan. The music was composed by Sam CS. Lyrics works penned by Karthik Netha.

Singers : Sathyaprakash and Fathima Jahan

Music Director : Sam CS

Lyricist : Karthik Netha

Male Part

Nee vaazha vaazhvundu inge

Nee saaya thol undu inge

Maaraadha yedhu undu inge

Nee maarum naal vandhadhinge

Male Part

O yegaandhi yegaandhi

Yengaadhae yegaandhi

Yedhyedho nee thedi

Vaadathae yegaandhi

Male Part

Maatramae

Maaya per oli

Vaazhum vaazhkaiyae

Vaazhkaiyae orr vazhi

Music : ………………….

Male Part

Nal maariyae

Naal thondruthae hoo oo ho

Nee maaravae

Un vaazhkai maarudhae

Male Part

Thoondil podum orr kaalam

Oonjal aattum orr kaalam

Saettril pookkum siru povum

Vaasam alli veesum

Kannerin koppai thaagam theerkumooo…oooo

Female Part

Un …….. than yen maarumoo

Nee veezhndhaal un thedal theerumoo

Kaatril idum orr deepam

Kaatrin pookil than aadum

Vaazhkai deepam pol aagum

Pogum pokkil pogum

Engaeyum vaazhvin saaral ulladhae..ae

Female Part

Yaar aaga nee aana podhum

Thaai aaga thalattum vaanum

தமிழ்

பாடகர்கள் : சத்ய பிரகாஷ் மற்றும் பாத்திமா ஜஹான்

இசை அமைப்பாளர் : சாம் சிஎஸ்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : நீ வாழ வாழ்வுண்டு இங்கே

நீ சாய தோல் உண்டு இங்கே

மாறாத ஏது உண்டு இங்கே

நீ மாறும் நாள் வந்ததிங்கே

ஆண் : ஓ ஏகாந்தி ஏகாந்தி

ஏங்காதே ஏகாந்தி

ஏதுஏதோ நீ தேடி

வாடாதே ஏகாந்தி

ஆண் : மாற்றமே

மாய பேர் ஒலி

வாழும் வாழ்க்கையே

வாழ்க்கையே ஓர் வழி

இசை : ................

ஆண் : நாள் மாறியே

நாள் தோன்றுதே ஹோ ஓ ஓ ஹோ

நீ மாறவே

உன் வாழ்க்கை மாறுதே

ஆண் : தூண்டில் போடும் ஓர் காலம்

ஊஞ்சல் ஆட்டும் ஓர் காலம்

சேற்றில் பூக்கும் சிறு பூவும்

வாசம் அள்ளி வீசும்

கண்ணீரின் கோப்பை தாகம் தீர்க்குமோ ...ஓஓஓஓ

பெண் : உன்.........தான் ஏன் மாறுமோ

நீ வீழ்ந்தால் உன் தேடல் தீருமோ

காற்றில் இடும் ஓர் தீபம்

காற்றின் போக்கில் தான் ஆடும்

வாழ்க்கை தீபம் போல் ஆகும்

போகும் போக்கில் போகும்

எங்கேயும் வாழ்வின் சாரல் உள்ளதே ..ஏ

பெண் : யார் ஆக நீ ஆனா போதும்

தாய் ஆக தாலாட்டும் வானும்

Song information

Singers: Sathyaprakash and Fathima Jahan

Release information: From Habeebi (2026) · Singer: Sathyaprakash and Fathima Jahan · Lyricist: Karthik Netha · Music: Sam CS

Explore this song