Roman script
Vallone Vallone Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Nagore E. M. Haniffa. The music was composed by Sam CS. Lyrics works penned by Yugabharathi. Singer : Nagore E. M. Haniffa Music Director : Sam CS Lyricist : Yugabharathi Male Part Vallaone vallone vaiyam unnaale Un naamam sonnalae naalum nan naalae Vallaone vallone vaiyam unnaale Un naamam sonnalae naalum nan naalae Male Part Kaattru mazhai boomi ellamae Yegan unai kattum annaale Vaanjai udan thaangum un polae Aadharavu yaaru man nmelae Male Part Thooyavan paarvaiyil Vaazhkaiyae poonthottam Naadinaal naam pogaiyil Inbamae maalai suttum Male Part Vallaone vallone vaiyam unnaale Un naamam sonnalae naalum nan naalae Male Part Iravendrum pagal endrum Eer eeraai padaithaane Inaindhae naam uravaada
Ill vaazhvai koduthane Male Part Nalladhu thaekki alaldhai pokki Anbainai noolaai neivomae Sangama kootil sanjalam neekki Nayanin paadham servomae Poomaanin krodham thee maanae needham Male Part Thooyavan paarvaiyil Vaazhkaiyae poonthottam Naadinaal naam pogaiyil Inbamae maalai suttum Male Part Vallaone vallone vaiyam unnaale Un naamam sonnalae naalum nan naalae Male Part Oru moochu uyir meeti Oodaadum arulaalan Maru moochil oli kootti Kaapaanae pugalaalan Male Part Ponn porul thedi sendridum vaazhvil Unmaiyin artham solvaanae Nithamum naame nandrigal koora Arpudham yaavum seivaane Poomaanin krodham thee maanae needham Male Part Thooyavan paarvaiyil Vaazhkaiyae poonthottam Naadinaal naam pogaiyil Inbamae maalai suttum Male Part Vallaone vallone vaiyam unnaale Un naamam sonnalae naalum nan naalae Male Part Vallaone vallone vaiyam unnaale Vallaone vallone vaiyam unnaale
தமிழ்
பாடகர் : நாகூர் இ. எம். ஹனிஃபா இசையமைப்பாளர் : சாம் சிஎஸ் பாடலாசிரியர் : யுகபாரதி ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே ஆண் : காற்று மழை பூமி எல்லாமே ஏகன் உனை காட்டும் தன்னாலே வாஞ்சை உடன் தங்கும் உன் போலே ஆதரவு யாரோ மண் மேலே ஆண் : தூயவன் பார்வையில் வாழ்கையே பூந்தோட்டம் நாடி நாம் போகையில் இன்பமே மாலை சூட்டும் ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே ஆண் : இரவென்றும் பகல் என்றும் ஈர் ஈராய் படைத்தானே இணைந்தே நாம் உறவாட இல்வாழ்வை கொடுத்தானே ஆண் : நல்லது தேக்கி அல்லதுப் போக்கி அன்பை நூலாய் நெய்வோமே சங்கம கூட்டில் சஞ்சலம் நீக்கி நாயனின் பாதம் சேர்வோமே பூமானின் குரோதம் தீ மானே நீதம் ஆண் : தூயவன் பார்வையில் வாழ்கையே பூந்தோட்டம் நாடி நாம் போகையில் இன்பமே மாலை சூட்டும் ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே ஆண் : ஒரு மூச்சு உயிர் மீட்டி ஊடாடும் அருளாளன் மறு மூச்சில் ஒளி கூட்டி காப்பானே புகழாலன் ஆண் : பொன் பொருள் தேடி சென்றிடும் வாழ்வில் உண்மையின் அர்த்தம் சொல்வானே நித்தமும் நாமே நன்றிகள் கூற அற்புதம் யாவும் செய்வானே பூமானின் குரோதம் தீ மானே நீதம் ஆண் : தூயவன் பார்வையில் வாழ்கையே பூந்தோட்டம் நாடி நாம் போகையில் இன்பமே மாலை சூட்டும் ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே ஆண் : வல்லோனே வல்லோனே வையம் உன்னாலே உன் நாமம் சொன்னாலே நாளும் நன்நாளே
Song information
Singer: Nagore E. M. Haniffa
Release information: From Habeebi (2026) · Singer: Nagore E. M. Haniffa · Lyricist: Yuga Bharathi · Music: Sam CS
Explore this song
- Singer: Nagore E. M. Haniffa
- Film / album: Habeebi