Roman script
Neeyum Naanum Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Vijaynarain. The music was composed by Sam CS. Lyrics works penned by Yugabharathi. Singer : Vijaynarain Music Director : Sam CS Lyricist : Yugabharathi Male Part Neeyum naanum noolil aadum Thozh bommai thanoo Medai nooru vesam nooru Kaanaadhor yaaro Male Part Kaatil thaembum vael aambal Koottai kaattu yaa rabbe Kaanal neeril meen koottam Kadalai neetu yaa rabbe Male Part Neeyum naanum noolil aadum Thozh bommai thanoo Medai nooru vesam nooru Kaanaadhor yaaro Humming : ……………………… Male Part Yaarodu yaaro uravaaga koodum Namm kaiyil yedhum kidaiyadhae Kai yendhi boomi mazhai ketkum bodhu Aagaaya megam agalaadhae Male Part Vaazhkkai tharugira paadame Maattrum edhanaiyum kaalamae Kannerum kaattum gnyaanam Humming : Yahii rabee………………….. Male Part Theeraadha inbam sila neram thunbam Thandhaalum nee endhan uyir thaane Kaanadha dhooram tholainthaalum kooda Kannae un paadhai maravenae Male Part Vennil nadhi yena gyabagam Vandhae uyir sududhae dhinam Poi vaazhvil yaenoo kanneer Male Part Neeyum naanum noolil aadum Thozh bommai thanoo Medai nooru vesam nooru Kaanaadhor yaaro Humming : ………………………
தமிழ்
பாடகர் : விஜய் நாராயன் இசை அமைப்பாளர் : சாம் சிஎஸ் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும் தோல் பொம்மை தானோ மேடை நூறு வேஷம் நூறு காணாதோர் யாரோ ஆண் : காட்டில் தேம்பும் வேல் ஆம்பல் கூட்டை காட்டு யா ரப்பே கானல் நீரில் மீன் கூட்டம் கடலை நீட்டு யா ரப்பே ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும் தோல் பொம்மை தானோ மேடை நூறு வேஷம் நூறு காணாதோர் யாரோ முனங்கல் : .................... ஆண் : யாரோடு யாரோ உறவாகி கூடும் நம்ம கையில் ஏதும் கிடையாதே காய் ஏந்தி பூமி மழை கேட்க்கும் போது ஆகாய மேகம் அகலாதே ஆண் : வாழ்க்கை தருகிற பாடமே மாற்றும் எதனையும் காலமே கண்ணீரும் காட்டும் ஞானம் முனங்கல் : யாஹி ரப்பே ஆண் : தீராத இன்பம் சில நேரம் துன்பம் தந்தாலும் நீ எந்தன் உயிர் தானே காணாத தூரம் தொலைந்தாலும் கூட கண்ணே உன் பாதை மறவேனே ஆண் : வேனில் நதி என ஞாபகம் வந்தே உயில் சுடுதே தினம் பொய் வாழ்வில் ஏனோ கண்ணீர் ஆண் : நீயும் நானும் நூலில் ஆடும் தோல் பொம்மை தானோ மேடை நூறு வேஷம் நூறு காணாதோர் யாரோ முனங்கல் : ............................
Song information
Singer: Vijaynarain
Release information: From Habeebi (2026) · Singer: Vijaynarain · Lyricist: Yuga Bharathi · Music: Sam CS
Explore this song
- Singer: Vijaynarain
- Film / album: Habeebi