Roman script
Singers : Vijaynarain, Sri Shyamalingam, and Santhosh Narayanan Music by : Santhosh Narayanan Male Part Kaalathai miratti vaa Un ullam thiratti vaa Ullathin valiyil ulla Kallai asai Male Part Unnai nee unarnthu paar Nenjukul thiranthu paar Ullukkul uyirkkum Oru maya visai Male Part Maya visai Maya visai… oh.. Maya visai Maya visai… oh.. Chorus ………………….. Male Part Alaiyum aasaigal Karaiyai sendhadhu Vigalndhathae illai Ondru paadu Male Part Varaiyarai ellaigalai Varaindhadhu ada nee Dhisai unai seluthatum Sendru viduu.. Male Part Maya visai Engo kooti pogum..oh Maya visai Ennai thooki pogum..oh Maya visai Engo kooti pogum..oh Maya visai…oh Chorus ……………………… Male Part Maya visai…. maya visai Maya visai…. maya visai Male Part Un uyaram Unnai vida uyaramae Sendradaiyum varai Uzhai dhinamumae Male Part Nee valiyil nadappadhu Thadayamae Vittu vilagum nodi Siru maranamae Male Part Thayangida thayangu Mun vanthu irangu Puyalena iyangu Oh oo.. Male Part Irudhi suttru varai Idhayam ulikki vai Unnai thooki Vinveliyil veesividum Male Part Maya visai Engo kooti pogum..oh Maya visai Ennai thooki pogum..oh Maya visai Engo kooti pogum..oh Maya visai…oh Male Part Sorndhaal meendum Suzhandrida Koodai varum.. ho… Maya visai Male Part Unnai thooki Vinveliyil visaridum Maya visai…. Chorus ……………………….. Male Part Maya visai… Maya visa… Maya visai… Maya visai…
தமிழ்
பாடகா்கள் : விஜய் நரேன், ஸ்ரீ ஷியாமலிங்கம், சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : காலத்தை மிரட்டி வா உன்னுள்ளம் திரட்டி வா உள்ளத்தின் வழியிலுள்ள கல்லை அசை ஆண் : உன்னை நீ உணா்ந்துபாா் நெஞ்சுக்குள் திறந்துபாா் உள்ளுக்குள் உயிா்க்கும் ஒரு மாய விசை ஆண் : மாய விசை மாய விசை ஓ.. மாய விசை மாய விசை ஓ.. குழு : ................................. ஆண் : அலையும் ஆசைகள் கரையை சோ்ந்தது விகழ்ந்ததே இல்லை ஒன்றுபாடு ஆண் : வரையறை எல்லைகளை வரைந்தது அட நீ திசை உனை செலுத்தட்டும் சென்றுவிடு ஆண் : மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ குழு : ................................. ஆண் : மாய விசை மாய விசை மாய விசை மாய விசை ஆண் : உன் உயரம் உன்னைவிட உயரமே சென்றடையும் வரை உழை தினமுமே ஆண் : நீ வலியில் நடப்பது தடயமே விட்டு விலகும் நொடி சிறு மரணமே ஆண் : தயங்கிடத் தயங்கு முன்வந்து இறங்கு புயலென இயங்கு ஓ ஓ…….. ஆண் : இறுதிச்சுற்று வரை இதயம் உலுக்கிவை உன்னைத் தூக்கி விண்வெளியில் வீசிவிடும் ஆண் : மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை என்னைத் தூக்கிப்போகும் ஓ மாய விசை எங்கோ கூட்டிப்போகும் ஓ மாய விசை ஓ ஆண் : சோா்ந்தால் மீண்டும் சுழன்றிட கூடவரும் ஹோ… மாய விசை ஆண் : உன்னைத் தூக்கி விண்வெளியில் விசறிடும் மாய விசை குழு : ................................. ஆண் : மாய விசை மாய விசை மாய விசை மாய விசை
Song information
Singers: Vijaynarain, Sri Shyamalingam, and Santhosh Narayanan
Music by: Santhosh Narayanan
Release information: From Irudhi Suttru (2016) · Lyricist: Vivek
Explore this song
- Singer: Vijaynarain
- Singer: Sri Shyamalingam
- Singer: and Santhosh Narayanan
- Film / album: Irudhi Suttru
- Composer: Santhosh Narayanan