Roman script
Anbennum Aararo Song Lyrics is the track from Habeebi Tamil Film – 2026, Starring Esha, Kasthoori Raja, Malavika Manoj, Dhanashree Sudhakaran, Arulkumar, Anusreya Rajan and Others. This song was sung by Harish Raghavendra and Fathima Jahan. The music was composed by Sam CS. Lyrics works penned by Yugabharathi. Singers : Harish Raghavendra and Fathima Jahan Music Director : Sam CS Lyricist : Yugabharathi Male Part Anbennum aaraaroo Paada iraikaigal neelaadhoo Engengu ponaalum Kaalgal un koottai seraadhoo Male Part Paadhai nedum paadhai Neeye vazhi thonaiyooo Paalai vanachchottil Oorum pudhuch chunai Female Part Pesi pesi theeraa Vaarthai onjal seraa Meen konda dhaagathai Neer konda megangal Thedi thedi vandhadho kaadhale Male Part Soorai kaatril kooda Deepam yettrum nesam Thottru veezhum podhum Thaettrum thaayin paasam Female Part Kaadhal pootha kaatril Neeye en moongil geedham Yengi naalum ketka Aasai vaazhvin geedham Male Part Oh adhisaya oli pole kanne En vizhigalil niraindhaaye penne Female Part Kaadhalo thodarkadhai Kaattume pudhiyadhai Vaazhum aasaiye Koodudhe koodudhe oh Male Part Kaanum kaatchi yaavum Maayamaana podhum Kaalam kaattidhaadho Unmaiyaana kolam Female Part Naettrai thaandidatha Pedhai engum illai Merkkai paarthidaadhu Pooththidadhu paadhai Male Part Nee sinungida adhai kettaal podhum En ulagamum thalaikeezhaai maarum Female Part Kaadhalo thodarkadhai Kaattume pudhiyadhai Vaazhum aasaiye Koodudhe koodudhe Oh oh oh oh oh oh
தமிழ்
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் பாத்திமா ஜஹான் இசை அமைப்பாளர் : சாம் சிஎஸ் பாடல் ஆசிரியர் : யுக பாரதி ஆண் : அன்பென்னும் ஆராரோ பாட இறக்கைகள் நீளாதோ எங்கெங்கு போனாலும் கால்கள் உன் கூட்டை சேராதொ ஆண் : பாதை நீளும் பாதை நீயே வழி துணையோ பாலை வனச்சூட்டில் ஊறும் புதுச் சுனையே பெண் : பேசி பேசி தீரா வார்த்தை ஒன்று சேர நீ கொண்ட தாகத்தை நீர் கொண்ட மேகங்கள் தேடித் தேடி வந்ததோ காதலே ஆண் : சூறைக் காற்றில் கூட தீபம் ஏற்றும் நேசம் தோற்று வீழும் போதும் தேற்றும் தாயின் பாசம் பெண் : காதல் பூத்த காற்றில் நீயே என் மூங்கில் கீதம் ஏங்கி நாளும் கேட்க ஆசை வாழ்வின் கீதம் ஆண் : ஓ அதிசய ஒளி போலே கண்ணே என் விழிகளில் நிறைந்தாயே பெண்ணே பெண் : காதலோ தொடர்கதை காட்டுமே புதியதாய் வாழும் ஆசையே கூடுதே கூடுதே ஓ ஆண் : காணும் காட்சி யாவும் மாயமான போதும் காலம் காட்டிடாதோ உண்மையான கோலம் பெண் : நேற்றை தாண்டிடாதோ பேதை ஏதும் இல்லை மேற்கை பார்த்திடாது பூத்திடாது காதல் ஆண் : நீ சிணுங்கிட அதை கேட்டால் போதும் என் உலகமும் தலைகீழாய் மாறும் பெண் : காதலோ தொடர்கதை காட்டுமே புதியதாய் வாழும் ஆசையே கூடுதே கூடுதே ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
Song information
Singers: Harish Raghavendra and Fathima Jahan
Release information: From Habeebi (2026) · Singer: Harish Raghavendra and Fathima Jahan · Lyricist: Yuga Bharathi · Music: Sam CS
Explore this song
- Singer: Harish Raghavendra and Fathima Jahan
- Film / album: Habeebi