Roman script
Singer : M. S. Vishwanathan Music by : M. S. Vishwanathan Male Part Edharkkum oru kaalam undu Poruthiru magalae… Male Part Edharkkum oru kaalam undu Poruthiru magalae… Inbathilum thunbathilum Sirithiru magalae Inbathilum thunbathilum Sirithiru magalae…ae…ae.. Male Part Manidha kulam vaazhvadhindha Thathuvathilae Manidha kulam vaazhvadhindha Thathuvathilae Anubavathil ezhudhi vaithaar puthagathilae Pillaikkena vaazhndhirukkum thaayinathilae Pirandhavaril nee oruthi aayirathilae Inbathilum thunbathilum sirithiru magalae Male Part Adaiyaadha kadhavirukkum Aalayathilae Annaiyai pol anbirukkum avanidathilae Magalae un mana kuraiyai avanidam kooru Karunaikku thaan kadavul endru Mattroru paeru Inbathilum thunbathilum sirithiru magalae Male Part Nizhal kodukka thandhai endra Maram irundhadhu Naetru vandha kaattril andha Maram vizhundhadhu Kani sumandha poongodiyo Kan kalangudhu Iniyum enna aagum endru pen kalangudhu Inbathilum thunbathilum sirithiru magalae Male Part Aiyirandu maadham sendru pillai vandhadhu Ammaa un vaedhanaikkor ellai vandhadhu Sivagaami pettredutha selvanallavo Naalai indha mannai aalum mannanallavo Inbathilum thunbathilum sirithiru magalae Male Part Edharkkum oru kaalam undu Poruthiru magalae… Inbathilum thunbathilum sirithiru magalae
தமிழ்
பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே.....ஏ.......ஏ...... ஆண் : மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே மனிதக் குலம் வாழ்வதிந்த தத்துவத்திலே அனுபவத்தில் எழுதி வைத்தார் புத்தகத்திலே பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும் தாய் இனத்திலே பிறந்தவரில் நீயொருத்தி ஆயிரத்திலே இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : அடையாத கதவிருக்கும் ஆலயத்திலே அன்னையைப்போல் அன்பிருக்கும் அவனிடத்திலே மகளே உன் மனக் குறையை அவனிடம் கூறு கருணைக்குத்தான் கடவுளென்று மற்றொரு பேரு இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : நிழல் கொடுக்க தந்தை என்ற மரம் இருந்தது நேற்று வந்த காற்றில் அந்த மரம் விழுந்தது கனி சுமந்த பூங்கொடியோ கண் கலங்குது இனியும் என்ன ஆகுமென்று பெண் கலங்குது இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : ஐயிரண்டு மாதம் சென்று பிள்ளை வந்தது அம்மா உன் வேதனைக்கு எல்லை வந்தது சிவகாமி பெற்றெடுத்த செல்வனல்லவோ நாளை இந்த மண்ணையாளும் மன்னன் அல்லவோ இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே ஆண் : எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு மகளே..... இன்பத்திலும் துன்பத்திலும் சிரித்திடு மகளே
Song information
Singer: M. S. Vishwanathan
Music by: M. S. Vishwanathan
Release information: From Sivagamiyin Selvan (1974) · Lyricist: Vaali
Explore this song
- Singer: M. S. Vishwanathan
- Film / album: Sivagamiyin Selvan
- Composer: M. S. Vishwanathan