Roman script
Singer : B. S. Sasirekha Music by : Ilayaraja Female Part Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Female Part Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female Part En pecha ketkaatti Ini Un paadellaam thindattamthaan Ennodu irunthaalae Ini eppothumae kondaattamthaan Female Part Ennoduthaan nee pesanum En koodathaan nee saeranum Naan sonnatha nee ketkanum Ennai mattum nee pakkanum Female Part Mama…yaei….mama Oo….mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama Female Part Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female Part Pakkaththu padhinezhu kooda Eppothumae pesaatheenga Veen pechchu sirippoda Ava ennennavo seivaalunga Female Part Venaamunga naam pogalaam Vera idam naan paakkalaam Vendaaminnu sollaatheenga Intha manam thaangaathunga Female Part Mama…yaei….mama Oo….mama vegamaa Chinnapulla ennai thanthaen Naan mama mama Female Part Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Female Part Onnaththanae nambi vanthaenae Yaei…mama…kovamaa….. Yaei….mama…kovamaa….. Mhheem mhmm mhheem mhmm mhheem mhmm…
தமிழ்
பாடகி : பி. எஸ். சசிரேகா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏய்.....மாமா...கோவமா.... ஏய்....மாமா கோவமா... ஒன்னத்தானே நம்பி வந்தேனே..... பெண் : ஏய்.....மாமா...கோவமா.... ஏய்....மாமா கோவமா... ஒன்னத்தானே நம்பி வந்தேனே..... ஏய்.....மாமா கோவமா.... ஏய்....மாமா கோவமா... பெண் : என் பேச்ச கேட்காட்டி இனி உன் பாடெல்லாம் திண்டாட்டம்தான் என்னோடு இருந்தாலே இனி எப்போதுமே கொண்டாட்டம்தான் பெண் : என்னோடுதான் நீ பேசணும் என் கூடதான் நீ சேரணும் நான் சொன்னத நீ கேட்கணும் என்னை மட்டும் நீ பாக்கணும் பெண் : மாமா......ஏய்.....மாமா..... ஓ.....மாமா வேகமா.... சின்னப்புள்ள என்னை தந்தேன் நான் மாமா மாமா பெண் : ஏய்.....மாமா...கோவமா.... ஏய்....மாமா கோவமா... ஒன்னத்தானே நம்பி வந்தேனே..... ஏய்.....மாமா கோவமா.... ஏய்....மாமா கோவமா..... பெண் : பக்கத்து பதினேழு கூட எப்போதுமே பேசாதீங்க வீண் பேச்சு சிரிப்போட அவ என்னென்னவோ செய்வாளுங்க பெண் : வேணாமுங்க நாம் போகலாம் வேற இடம் நான் பாக்கலாம் வேண்டாமின்னு சொல்லாதீங்க இந்த மனம் தாங்கதுங்க... பெண் : மாமா...ஏய்.....மாமா..... ஓ......மாமா வேகமா... சின்னப்புள்ள என்ன சொல்வேன் நான் மாமா மாமா பெண் : ஏய்.....மாமா...கோவமா.... ஏய்....மாமா கோவமா... ஒன்னத்தானே நம்பி வந்தேனே..... ஏய்.....மாமா கோவமா.... ஏய்....மாமா கோவமா..... பெண் : ஒன்னத்தானே நம்பி வந்தேனே..... ஏய்.....மாமா கோவமா.... ஏய்....மாமா கோவமா..... ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம் ம்ஹ்ஹீம் ம்ஹிம்
Song information
Singer: B. S. Sasirekha
Music by: Ilayaraja
Release information: From Azhagiya Kanne (1982) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: B. S. Sasirekha
- Film / album: Azhagiya Kanne
- Composer: Ilayaraja