Roman script
Singer : Mitali Banerjee Bhawmik Music by : Ilayaraja Female Part Yamunai aatrilae Eera kaatrilae Kannanodu dhaan aada Paarvai poothida Paadhai paarthida Paavai raadhaiyo vaada Chorus Yamunai aatrilae Eera kaatrilae Kannanodu dhaan aada Paarvai poothida Paadhai paarthida Paavai raadhaiyo vaada Female Part Iravum ponathu Pagalum ponathu Mannan illayae kooda Ilaiya kanniyin Imaithidaatha kan Ingum angumae thaeda Chorus Iravum ponathu Pagalum ponathu Mannan illayae kooda Ilaiya kanniyin Imaithidaatha kan Ingum angumae thaeda Female Part {Aayarpaadiyil kannan illaiyo Aasai vaippathae anbu thollaiyo} (2) Paavam raadhaa.. Chorus Yamunai aatrilae Eera kaatrilae Kannanodu dhaan aada Female : Paarvai poothida Paadhai paarthida Paavai raadhaiyo vaada
தமிழ்
பாடகி : மிட்டலி பானர்ஜி பாவ்மிக் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட குழு : யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடு தான் ஆட.. பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட பெண் : இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட.. இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட.... குழு : இரவும் போனது பகலும் போனது மன்னன் இல்லையே கூட.. இளைய கன்னியின் இமைத்திடாத கண் இங்கும் அங்குமே தேட.... பெண் : {ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ..ஓ.. ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ...} (2) பாவம் ராதா... குழு : யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே கண்ணனோடுதான் ஆட.. பெண் : பார்வை பூத்திட பாதை பார்த்திட பாவை ராதையோ வாட
Song details
Music by: Ilayaraja
Release information: From Thalapathi (1991) · Lyricist: Vaali
- Singer: Mitali Banerjee Bhawmik
- Film / album: Thalapathi
- Composer: Ilayaraja