Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Vishwanathan Female Part Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Female Part Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Male Part Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Ninaikkum ninaippo purigindradhu Sirikkum sirippo azhaikkindradhu Kannanin aasaigal kaattrinil povadho Solladi en paingili Male Part Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Female Part Aahaahaa… aahaahaa… haahaahaa… Aahaahaa… haa… aahaahaa… Female Part Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Jolikkum udambu thudikkindradhu Anaikkum mayakkam pirakkindradhu Raadhaiyin paarvaiyil bodhaiyum illaiyo Paarungal en kangalai Female Part Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Male Part Aahaahaa… oho… aahae… Aahaahaa… oho… haa… Male Part Bayathil manadhu thavikkindradhu Irundhum virundhai ninaikkindradhu Female Part Koduthaal bayamum kuraigindradhu Eduthaal sugamum varugindradhu Male Part Maalaigal aanadhum nee sollum naadagam Female Part Kaathiruppen mannavaa Female Part Yamunaa nadhi ingae Radhai mugam ingae Kannan povadhengae ae… Male Part Konjum mani ingae kovai kili ingae Mannan povadhengae Both : Aa… naana naanana naa… O… daada daadada daa… Hmm mmm mm mm mmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண் : நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது நினைக்கும் நினைப்போ புரிகின்றது சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது கண்ணனின் ஆசைகள் காற்றினில் போவதோ சொல்லடி என் பைங்கிளி ஆண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே பெண் : ஆஹாஹா......ஆஹாஹா.....ஹாஹாஹா.... ஆஹாஹா.....ஹா.....ஆஹாஹா...... பெண் : ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ஜொலிக்கும் உடம்பு கொதிக்கின்றது அணைத்தும் மயக்கம் பிறக்கின்றது ராதையின் பார்வையில் போதையும் இல்லையோ பாருங்களேன் கண்களை பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே ஆண் : ஆஹாஹா......ஓஹோ.....ஆஹே..... ஆஹாஹா......ஓஹோ.....ஹா..... ஆண் : பயத்தில் மனது தவிக்கின்றது இருந்தும் விருந்தை நினைக்கின்றது பெண் : கொடுத்தால் பயமும் குறைகின்றது எடுத்தால் சுகமும் வருகின்றது ஆண் : மாலைகளானதும் நீ சொல்லும் நாடகம் பெண் : காத்திருப்பேன் மன்னவா பெண் : யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே ஆண் : கொஞ்சும் மணி இங்கே கோவை கிளி இங்கே மன்னன் போவதெங்கே இருவர் : ஆ.....நான நாணன னா..... ஓ.....டாட டாட்டா டா.... ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Gauravam (1973) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Gauravam
- Composer: M. S. Vishwanathan