Roman script
Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Chorus Lululululululululululu…. Lululululululululululu…. Male Part Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Onnaa rendu kannaa Indha sodi vaazhanum Oosi konda noola pola Serndhu vaazhanum Chorus and Male : Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa Male Part Thenpazhani sandhanamaa Thedi vandha seedhanamaa Ponnirukku chiththiramaa Kondu sellu bathiramaa Male Part Ettuk kal mookkuthi Pottava pottava Un nenja jaadaiyil kettava thaan Machaanin kaigala Pudichava pudichava Mandhiram aayiram padichava thaan Chinna pulla paavam yengudhu yen… Maaman tholil maalaiyil saanjida thaan… Male Part Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Chorus : Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Male Part Onnaa rendu kannaa Indha sodi vaazhanum Chorus : Oosi konda noola pola Serndhu vaazhanum Male & Chorus : Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa Female Chorus : {Thaanaa Male Chorus : Thanana nanana} (4) Female Chorus : {Thandhaana thandhaananaa Male Chorus : Thana nanana nanana} (2) Thaananannaa thaananannaa Thaananannaa thaananannaa naaa Chorus : Hoi… Male Part Sengazhani mettula thaan Chinnamala koottula thaan Vaada rendu konjurappo Katti mutham sindhurappo Male Part Machaanae nee adha Paathuttu paathuttu Manmadhan paattaiyum kettadhundo Ponjaadhi nyaabagam Vandhuttu vandhuttu Pollaadha mogathil vendhadhundo Ponna thottaa mogam theerndhidum vaa… Vaayaa ingu vaadudhu poonguyil thaan aaaa Male Part Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Chorus : Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Male Part Onnaa rendu kannaa Indha sodi vaazhanum Oosi konda noola pola Serndhu vaazhanum Male & Chorus : Hei yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa adiyae Yammaa yammaa Nee vaazhanum Aanandhamaa
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ................................ ஆண் : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா இந்த சோடி வாழணும் ஊசி கொண்ட நூல போல சேர்ந்து வாழணும் குழு : ஹேய் யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே குழு : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா... ஆண் : தென்பழநி சந்தனமா தேடி வந்த சீதனமா பொண்ணிருக்கு சித்திரமா கொண்டு செல்லு பத்திரமா எட்டுக் கல் மூக்குத்தி போட்டவ போட்டவ உன் நெஞ்ச ஜாடையில் கேட்டவதான் ஆண் : மச்சானின் கைகள புடிச்சவ புடிச்சவ மந்திரம் ஆயிரம் படிச்சவ தான் சின்ன புள்ள பாவம் ஏங்குது ஏன்... மாமன் தோளில் மாலையில் சாஞ்சிடதான்... ஆஆஅ ஆண் : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே குழு : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா இந்த சோடி வாழணும் குழு : ஊசி கொண்ட நூல போல சேர்ந்து வாழணும் ஆண் மற்றும் குழு : {ஹே யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே} (2) குழு : ..................... ஆண் : செங்கழனி மேட்டுலதான் சின்னமல கூட்டுலதான் வாடரெண்டு கொஞ்சுறப்போ கட்டி முத்தம் சிந்துறப்போ மச்சானே நீ அத பாத்துட்டு பாத்துட்டு மன்மதன் பாட்டையும் கேட்டதுண்டோ ஆண் : பொஞ்சாதி ஞாபகம் வந்துட்டு வந்துட்டு பொல்லாத மோகத்தில் வெந்ததுண்டோ பொண்ண தொட்டா மோகம் தீர்ந்திடும் வா.... வாயா இங்கு வாடுது பூங்குயில் தான்... ஆஆஅ ஆண் : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே குழு : யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே ஆண் : ஒண்ணா ரெண்டு கண்ணா இந்த சோடி வாழணும் ஊசி கொண்ட நூல போல சேர்ந்து வாழணும் ஆண் மற்றும் குழு : ஹேய் யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே யம்மா யம்மா நீ வாழணும் ஆனந்தமா அடியே
Song details
Music by: Ilayaraja
Release information: From Nalla Naal (1984) · Lyricist: Vaali
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Nalla Naal
- Composer: Ilayaraja