Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Female Part Aaha haaha Aahaa ahahhaa Aahaahaahaa…. Female Part Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu Sollaamal nee theendinaal Ellai kottai thaandinaal Un thaabam thaan theerumaa Un mogam thaan pogumaa Kaadhal valaiyilae yen maattinaai Indha kanni manadhai nee yen vaattinaai Female Part Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu Male Part Haan …hmmm Male Part Otti kolla vandhen etti chelgindraai Katti kolla vandhen vittu selgindraai Female Part Kitta vandhu nindraal kettu pogudhu Kattavizhndhu nenjum vittu pogudhu Male Part Pudhir podum kiliyae kiliyae… Pudhir podum kiliyae kiliyae Veenaana pazhiyae pazhiyae Thunaikku vandha inaiyae inaiyae Thoduppadhena kanaiyae kanaiyae Female Part Vaeru idam unakkirukku Indha vetru idam unakkedhukku Naan unmai endru kandadhum Unnai nambi vandhadhum veen kadhiayaachu Female Part Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu Female Part Vennilavukkingae alli ethanai Kannanukku angae raadhai ethanai Gopiyargal ullam gokulathilae Kannan avan nenjam yaaridathilae Male Part Oru podhum raaman ingae… Oru podhum raaman ingae Uru maari povadhum illai Kannan yena ennai neeyum Kaanbadhilum nyaayam illai Female Part Enna enna kadhai irukku Adhil indha kadhai ingu edharkku Male Part Andha kattu kadhai nijamaa Kanda kadhai nijamaa yaar vilakkuvadhu Female Part Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu Male Part Sollaamal naan theendinaal Ellai kottai thaandinaal En thaabam thaan theerumaa Un kobam thaan aarumaa Kaannil kandathai yen nambinaai Un kanni ullam yeno vembinaai Female Part Yammaa yammaa thalli chellu Engae ellai angae nillu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஹா ஹாஹா ஆஹா அஹாஹா ஆஹஆஹாஹா பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு சொல்லாமல் நீ தீண்டினால் எல்லைக் கோட்டை தாண்டினால் உன் தாபம்தான் தீருமா உன் மோகம்தான் போகுமா காதல் வலையிலே ஏன் மாட்டினாய் இந்தக் கன்னி மனதை நீ ஏன் வாட்டினாய் பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு ஆண் : ஹான்.....ஹ்ம்ம் ஆண் : ஒட்டிக் கொள்ள வந்தேன் எட்டிச் செல்கிறாய் கட்டிக் கொள்ள வந்தேன் விட்டுச் செல்கிறாய் பெண் : கிட்ட வந்து நின்றால் கெட்டுப் போகுது கட்டவிழ்ந்து நெஞ்சும் விட்டுப் போகுது ஆண் : புதிர் போடும் கிளியே கிளியே...ஏ.... புதிர் போடும் கிளியே கிளியே... வீணான பழியே பழியே உனக்கு வந்த இணையே இணையே தொடுப்பதென்ன கணையே கணையே பெண் : வேறு இடம் உனக்கிருக்கு இந்த வெற்று இடம் உனக்கெதுக்கு நான் உண்மை என்று கண்டதும் உன்னை நம்பி வந்ததும் வீண் கதையாச்சு பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு பெண் : வெண்ணிலவுக்கிங்கே அல்லி ஏக்கமே கண்ணனுக்கு அங்கே ராதை எத்தனை கோபியர்கள் உள்ளம் கோகுலத்திலே கண்ணன் அவன் நெஞ்சம் யாரிடத்திலே ஆண் : ஒரு போதும் ராமன் இங்கே....ஏ... ஒரு போதும் ராமன் இங்கே... உருமாறிப் போவதும் இல்லை கண்ணன் என என்னை நீயும் காண்பதிலும் நியாயம் இல்லை பெண் : என்ன என்ன கதை இருக்கு அதில் இந்தக் கதை இங்கு எதற்கு ஆண் : அந்த கட்டுக் கதை நிஜமா கண்ட கதை நிஜமா யார் விளக்குவது பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு ஆண் : சொல்லாமல் நான் தீண்டினால் எல்லை கோட்டை தாண்டினால் என் தாபம்தான் தீருமா உன் கோபம்தான் ஆறுமா கண்ணில் கண்டதை ஏன் நம்பினாய் உன் கன்னி உள்ளம் ஏனோ வெம்பினாய் பெண் : யம்மா யம்மா தள்ளிச் செல்லு எங்கே எல்லை அங்கே நில்லு
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Thodarum (1999) · Lyricist: Kamakodi
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thodarum
- Composer: Ilayaraja