Roman script

Singers : T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam

Music by : K. Chakravarthy

Lyrics by : Kannadasan

Male Part

Anda bagirandam ellaam

Aatti veithu

Aaha paarthirukkum ha haa

Anda bagirandam ellaam

Aatti veithu paarthirukkum

Ennidathil vandhavanda evan da aa aa aa aa

Male Part

Aayiram yemanai vendru

Kaaviyam ezhuthi veitha

Aayiram yemanai vendru

Kaaviyam ezhuthi veitha

Veeranukku peran ivanda haha

Yemanukku yeman da aa aa aa aa

Male Part

Yettilum uyir parippen

Enbathai kuvithu veippen

Thottadhai mudikkum yemanda

Male Part

Ada nee ninaikkum maanidarai pol

Ivan aaviyillai maarkandan jaadhi ivan da

Haa.aaa..aaa…ho..

Male Part

Naan ezhuthi vittadhanai

Bhrammanum marupadhillai

Maanudan maruppadhevandaa

Male Part

Ada yaar ezhudhi thandhaiyum

Pesugindra veeran ivan

Bhrammanukkum pattaan ivan da

Yemanukku yeman da..aa

Male Part

Mannilulla vaithiyargal

Noigal theemai vendrathundu

Maranathai vendrathunda hahahaa

Male Part

Un kann edhiril saavithri

Maangalyam vendrakadhai

Thannaiyae arindhavan da

Yemanukku yeman da aa aa aa

Male Part

Manidhargalin karbammoru

Pathu maadham

Thaayin maranathin thedhi enna

Ada maa periya vedhangal praanangal

Idhigaasangal ariyaadha saedhi enna

Male Part

Ellorkkum mudivondru

Un kaiyil irupadhaai

Ennidam perumai enna

Ada indralla nalaiyae unakkum

Or mudivu undu

Yema padhavi enbadhenna hahaa

Male Part

Maranathai vendradhevanda

Male Part

Adhai pala murai paarthathivan da

Male Part

Ulagukku thalivan ivan da

Male Part

Ada avanukku thalaivan ivan da

Male Part

{Yemanukku yeman da

Male : Yevan da?}…(3)

Male : Yemanukku yeman da aa aa aa aa

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தர்ராஜன் மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி

 பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : அண்ட பகிரண்டமெல்லாம்

ஆட்டி வைத்து

ஆஹ் பார்த்திருக்கும் ஹா ஹா

அண்ட பகிரண்டமெல்லாம்

ஆட்டி வைத்து பார்த்திருக்கும்

என்னிடத்தில் வந்தவன்டா எவன் டா ஆ ஆ ஆ ஆ

ஆண் : ஆயிரம் எமனை வென்று காவியம்

எழுதி வைத்த

ஆயிரம் எமனை வென்று காவியம்

எழுதி வைத்த

வீரனுக்குப் பேரன் இவன்டா ஹஹா

எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ.......

ஆண் : எட்டிலும் உயிர் பறிப்பேன்

எண்பதைக் குவித்து வைப்பேன்

தொட்டதை முடிக்கும் எமன்டா

ஆண் : அட நீ நினைக்கும் மானிடரைப் போல்

இவன் ஆவியில்லை மார்கண்டன் ஜாதி இவன்டா

ஹா ..ஆ ..ஆ..ஹோ

ஆண் : நான் எழுதி விட்டதனை

பிரம்மனும் மறுப்பதில்லை

மானுடன் மறுப்பதெவன்டா

ஆண் : அட யாரெழுதி தந்ததையும்

பேசுகின்ற வீரன் இவன்

பிரம்மனுக்கும் பாட்டன் இவன் டா

எமனுக்கு எமன் டா

ஆண் : மண்ணிலுள்ள வைத்தியர்கள்

நோய்கள் தமை வென்றதுண்டு

மரணத்தை வென்றதுண்டா ஹஹஹா

ஆண் : உன் கண் எதிரில் சாவித்ரி

மாங்கல்யம் வென்ற கதை

தன்னையே அறிந்ததிவன்டா

எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ

ஆண் : மனிதர்களின் கர்ப்பமொரு பத்து மாதம்

தாயின் மரணத்தின் தேதி என்ன

அட மாபெரிய வேதங்கள் ப்ராணங்கள்

இதிகாசம் அறியாத சேதி என்ன

ஆண் : எல்லார்க்கும் முடிவொன்று

உன் கையில் இருப்பதாய்

எண்ணிடும் பெருமை என்ன அட

இன்றல்ல நாளையே உனக்கும் ஓர் முடிவுண்டு

எம பதவி என்பதென்ன ஹ்ஹா

ஆண் : மரணத்தை வென்றதெவன்டா

ஆண் : அதை பலமுறை பார்த்ததிவன் டா !

ஆண் : உலகுக்கு தலைவன் இவன் டா !

ஆண் : அட அவனுக்கு தலைவன் இவன் டா !

ஆண் : {எமனுக்கு எமன் டா

ஆண் : எவன் டா ?} (2)

ஆண் : எமனுக்கு எமன் டா ஆ ஆ ஆ ஆ

Song information

Singers: T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam

Music by: K. Chakravarthy

Lyrics by: Kannadasan

Release information: From Yemanukku Yeman (1980) · Singer: T. M. Soundarajan and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. Chakravarthy

Explore this song