Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male Part Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female Part Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male Part Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Male Part Erivathingu neruppumillae neruppumillae Ilaginathu mezhugumillae mezhugumillae Erivathingu neruppumillae neruppumillae Ilaginathu mezhugumillae mezhugumillae Female Part Oru ganamthaan erivathathu Dhinam dhinamum thodarvathathu Thodarnthidathaan virumbuvathu Virumbidaththaan thodargirathu Male Part Sudachsudach saernthaalum Pirinthida thaangaathu Female : Kulirnthida nernthaalum PIrinthida koodaathu Male : Kattil edharkku meththai edharkku Paththi kollumae Male Part Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi
Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female Part Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male Part Kaattrukkoru maadiyillae kudisaiyillae Kadhalukku rajan illae rowdy illae Kaattrukkoru maadiyillae kudisaiyillae Kadhalukku rajan illae rowdy illae Female Part Manitha inam muzhuvatharkkum Iyarkkai thantha podhuvudamai Manappasiyaa udarpasiyaa Inappasiyaa thunaippasiyaa Male Part Kelviyillai padhilumillai Ketpatharkku yaarumillai Female : Irandum illai ondrumillai Inaivatharkku thadaiyumilla Male : Inbam muzhuthum kotti kidakku Alli kollavaa Male Part Yaeththi vachcha neruppinilae Eriyuthintha mezhuguvarththi Anaiththuvida yaarumilla Anaippatharkku kaaththumilla Female Part Manam mezhuguthaanae ingae Urugi urugi odaatho Udalum nerupputhaan ingae Urasa urasa koodaatho Male Part Yaeththi vachcha neruppinilae…… Eriyuthintha…….mezhuguvarththi……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல பெண் : மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ.... உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ... ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி ஆண் : எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே எரிவதிங்கு நெருப்புமில்லே நெருப்புமில்லே இளகினது மெழுகுமில்லே மெழுகுமில்லே பெண் : ஒரு கணம்தான் எரிவதது தினம் தினமும் தொடர்வதது தொடர்ந்திடதான் விரும்புவது விரும்பிடதான் தொடர்கிறது ஆண் : சுடச்சுடச் சேர்ந்தாலும் பிரிந்திடக் தாங்காது பெண் : குளிர்ந்திட நேர்ந்தாலும் பிரிந்திடக் கூடாது ஆண் : கட்டில் எதற்கு மெத்தை எதற்கு பத்திக் கொள்ளுமே பெண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல ஆண் : மனம் மெழுகுதானே இங்கே உருகி உருகி ஓடாதோ.... உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ...... ஆண் : காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே காற்றுக்கொரு மாடியில்லே குடிசையில்லே காதலுக்கு ராஜன் இல்லே ரவுடி இல்லே பெண் : மனித இனம் முழுவதற்கும் இயற்கை தந்த பொதுவுடைமை மனப்பசியா உடற்பசியா இனப்பசியா துணைப்பசியா ஆண் : கேள்வியில்லை பதிலுமில்லை கேட்பதற்க்கு யாருமில்லை பெண் : இரண்டும் இல்லை ஒன்றுமில்லை இணைவதற்கு தடையுமில்ல ஆண் : இன்பம் முழுதும் கொட்டிக் கிடக்கு அள்ளிக் கொள்ளவா ஆண் : ஏத்தி வச்ச நெருப்பினிலே எரியுதிந்த மெழுகுவர்த்தி அணைத்துவிட யாருமில்ல அணைப்பதற்கு காத்துமில்ல பெண் : மனம் மெழுகுதானே இங்கு உருகி உருகி ஓடாதோ உடலும் நெருப்புதான் இங்கே உரச உரச கூடாதோ...... இருவர் : ஏத்தி வச்ச நெருப்பினிலே...... எரியுதிந்த.......மெழுகுவர்த்தி.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
Music by: Ilayaraja
Lyrics by: Ilayaraja
Release information: From Aalappirandhavan (1987) · Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra · Lyricist: Isaignani Ilayaraja · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Film / album: Aalappirandhavan
- Composer: Ilayaraja
- Lyricist: Ilayaraja