Roman script
Singer : Vijay Yesudas Music by : Gopi Sundar Male Part Yaen penn ellam ingae Nanjaana nenjae Naan kandathae Dhrogamae Pennaagi ponaal Nambikkai yaedhu Vaazhvinilae Male Part Kaamam enbadhu undhan sattam Kaadhal udai ena maattrum thittam Kangal ellam kanner aachu Kaalam adhu veenai pochu Nambikkaiyae manadhin utcham Dhrogam ithu mudivin echam Manjam mattum vaazhkkai aanaal Nenjam ellam vanjam aanathae Male Part Pen aalae unarthaenae naanae Indha vaazh vaazh Vaazh vaazh Vaazh vaazh Vaazh vaazh Male Part Kaadhalae deiveegam enbom Kaadhali uyir varam enbom Idhayathai muzhuvathum kodupom Vaazh Kaadhalai vyaabaaram endraai Kaadhalan yaemaali endraai Penn pokkai kandu thudipom Vaazh Male Part Maayaigal aadum mann meedhu Dhrogathin vadivam un meedhu Kalavigal niraindha un koodu Palargalin nizhalgal un meedhu Male Part Malarvanam Vaazh Mazhirgunam Vaazh Thunithidum ivan karam Yegiri sitharidum mugiru Vaazh Male Part Yaen penn ellam ingae Nanjaana nenjae Naan kandathae Dhrogamae Pennaagi ponaal Nambikkai yaedhu Vaazhvinilae Male Part Kaamam enbadhu undhan sattam Kaadhal udai ena maattrum thittam Kangal ellam kanner aachu Kaalam adhu veenai pochu Nambikkaiyae manadhin utcham Dhrogam ithu mudivin echam Manjam mattum vaazhkkai aanaal Nenjam ellam vanjam aanathae Male Part Pen aalae unarthaenae naanae Indha vaazh vaazh
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : கோபி சுந்தர் ஆண் : ஏன் பெண் எல்லாம் இங்கே நஞ்சான நெஞ்சே நான் கண்டதே துரோகமே பெண்ணாகி போனால் நம்பிக்கை ஏது வாழ்வினிலே ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம் காதல் உடை என மாற்றும் திட்டம் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு காலம் அது வீணாய் போச்சு நம்பிக்கையே மனதின் உச்சம் துரோகம் இது முடிவின் எச்சம் மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால் நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே இந்த வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் வாழ் ஆண் : காதலே தெய்வீகம் என்போம் காதலி உயிர் வரம் என்போம் இதயத்தை முழுவதும் கொடுப்போம் வாழ் காதலை வியாபாரம் என்றாய் காதலன் ஏமாளி என்றாய் பெண் போக்கை கண்டு துடிப்போம் வாழ் ஆண் : மாயைகள் ஆடும் மண் மீது துரோகத்தின் வடிவம் உன் மீது கலவைகள் நிறைந்த உன் கூடு பலர்களின் நிழல்கள் உன் மீது ஆண் : மலர்வனம் வாழ் மழிர்குணம் வாழ் துணிந்திடும் இவன் கரம் எகிறி சிதறிடும் முகிரு வாழ் ஆண் : ஏன் பெண் எல்லாம் இங்கே நஞ்சான நெஞ்சே நான் கண்டதே துரோகமே பெண்ணாகி போனால் நம்பிக்கை ஏது வாழ்வினிலே ஆண் : காமம் என்பது உந்தன் சட்டம் காதல் உடை என மாற்றும் திட்டம் கண்கள் எல்லாம் கண்ணீர் ஆச்சு காலம் அது வீணாய் போச்சு நம்பிக்கையே மனதின் உச்சம் துரோகம் இது முடிவின் எச்சம் மஞ்சம் மட்டும் வாழ்க்கை ஆனால் நெஞ்சம் எல்லாம் வஞ்சம் ஆனதே ஆண் : பெண்ணாலே உணர்ந்தேனே நானே இந்த வாழ் வாழ்
Song information
Singer: Vijay Yesudas
Music by: Gopi Sundar
Release information: From Silence (2020) · Lyricist: Karunakaran
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Silence
- Composer: Gopi Sundar