Roman script

Singer : Ilayaraja

 Music by : Ilayaraja

Male Part

Hey indha poongaathu thaalatta

Chinna poovoda neeratta

Raagam ezhuthum kaathu

Oru thaalam pudikkum serthu

Rasichu paaduthu pattu

Male Part

Hey indha poongaathu thaalatta

Chinna poovoda neeratta

Male Part

Siricha poovilae vasam

Thelichu dhisai ellam veesum

Valinju oduthu naesam

Thelinja manasilae paasam

Male Part

Aagayam muzhuthum neela varnam

Aathoram malarum nooru poovum

Azhagaa dhenamum sirikkum

Adhu pol manasum sirikkum

Male Part

Hey indha poongaathu thaalatta

Chinna poovoda neeratta

Raagam ezhuthum kaathu

Oru thaalam pudikkum serthu

Rasichu paaduthu pattu

Male Part

Hey indha poongaathu thaalatta

Chinna poovoda neeratta

தமிழ்

பாடகர் : இளையராஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட

சின்ன பூவோட நீராட்ட

ராகம் எழுத்தும் காத்து

ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து

ரசிச்சு பாடுது பாட்டு

ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட

சின்ன பூவோட நீராட்ட

ஆண் : சிரிச்ச பூவிலே வாசம்

தெளிச்சு திசையெல்லாம் வீசும்

வழிஞ்சு ஓடுது நேசம்

தெளிஞ்ச மனசிலே பாசம்

ஆண் : ஆகாயம் முழுதும் நீல வர்ணம்

ஆத்தோரம் மலரும் நூறு பூவும்

அழகா தெனமும் சிரிக்கும்

அது போல் மனசும் சிரிக்கும்

ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட

சின்ன பூவோட நீராட்ட

ராகம் எழுத்தும் காத்து

ஒரு தாளம் புடிக்கும் சேர்த்து

ரசிச்சு பாடுது பாட்டு

ஆண் : ஹே இந்த பூங்காத்து தாலாட்ட

சின்ன பூவோட நீராட்ட

Song information

Singer: Ilayaraja

Music by: Ilayaraja

Release information: From Uthiri Pookkal (1979) · Lyricist: Gangai Amaran

Explore this song