Roman script
Singers : Seerkazhi S. Govindarajan and S. Janaki Music by : K. V. Mahadevan Male Part Yaarukku yaar sondham enbadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Male Part Vaari muditha kuzhal Enakkae thaan sondhamendru Vaanathu kaarmugilum solludhae…ae…ae… Vaari muditha kuzhal Enakkae thaan sondhamendru Vaanathu kaarmugilum solludhae….. Male Part Malarndhu vilangum mugam Engalin inamendru Malarndhu vilangum mugam Engalin inamendru Vanna malarellaamae thulludhae Idhil yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Female Part Vanna malar endrum Vandukku thaan sondham…mm mm Vazhangidum adhuvaalae Irandukkum aanandham… Aa…aa…aa…aa…oo oo oo oo Male Part Thandha pal ezhil kandu Than inandhaan endru Pongum kadalin muthu panpaadudhae Thandha pal ezhil kandu Than inandhaan endru Pongum kadalin muthu panpaadudhae Male Part Kunguma idhazh kandu kovaikkani ellaam Kunguma idhazh kandu kovaikkani ellaam Thangalin inamendru aadudhae Idhil yaarukku yaar sondham enbadhu Ennai nerukku ner kettaal naan enna solvadhu Yaarukku yaar sondham enbadhu Female Part Kothum kilikkae thaan Kovaikkani sondham Kurippaaga unarthalaam Verenna solvadhu Kurippaaga unarthalaam verenna solvadhu Female Part Yaarukku yaar sondham enbadhu Male Part Ennai nerukku ner kettaal Naan enna solvadhu Female Part Yaarukku yaar sondham enbadhu Male Part Ennai nerukku ner kettaal Naan enna solvadhu Both : Yaarukku yaar sondham enbadhu…
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : யாருக்கு யார் சொந்தம் என்பது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது ஆண் : வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று வானத்து கார்முகிலும் சொல்லுதே....ஏ.....ஏ..... வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று வானத்து கார்முகிலும் சொல்லுதே ஆண் : மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று வண்ண மலரெல்லாம் துள்ளுதே இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது பெண் : வண்ண மலர் என்றும் வண்டுக்குதான் சொந்தம்....ம்ம்....ம்ம் வழங்கிடும் மதுவாலே இரண்டுக்கும் ஆனந்தம் ஆ......ஆ.....ஆ.....ஆ.....ஓ.....ஓ.....ஓ....ஓ ஆண் : தந்தப் பல் எழில் கண்டு தன் இனம்தான் என்று பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே தந்தப் பல் எழில் கண்டு தன் இனம்தான் என்று பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே ஆண் : குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம் குங்கும இதழ் கண்டு கோவைக்கனி எல்லாம் தங்களின் இனமென்று ஆடுதே இதில் யாருக்கு யார் சொந்தம் என்பது என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது யாருக்கு யார் சொந்தம் என்பது பெண் : கொத்துக் கிளிக்கேதான் கோவைக்கனி சொந்தம் குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது குறிப்பாக உணர்த்தலாம் வேறென்ன சொல்வது பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது ஆண் : என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது பெண் : யாருக்கு யார் சொந்தம் என்பது ஆண் : என்னை நேருக்கு நேர் கேட்டால் நான் என்ன சொல்வது இருவர் : யாருக்கு யார் சொந்தம் என்பது
Song information
Singers: Seerkazhi S. Govindarajan and S. Janaki
Music by: K. V. Mahadevan
Release information: From Sabaash Mapillai (1961) · Lyricist: A. Maruthakasi
Explore this song
- Singer: Seerkazhi S. Govindarajan and S. Janaki
- Film / album: Sabaash Mapillai
- Composer: K. V. Mahadevan