Roman script
Singer : Rahul Nambiar Music by : Achu Rajamani Lyrics by : Ku Karthik Male Part Yaarodu yaarendru Yaar solvatho indru Boologam sutri sutri vara Ellam inge maari poche Male Part Pogattum po endru Sonnalum pogaathindru Nenjodu otti otti varum Nyabagangal koodipoche Male Part Piriya mazhaiye mazhaiye Pudhithaai thodarum kadhaiyae Male Part Piriya mazhaiyea mazhaiyae Puthithaai thodarum kadhaiyae Karai thottu piriyum alaigal Meendum meendum urasi paarkaathaa Male Part Megam vaanile thangaamal Nadhigal boomiyil thangaathu Kaalam thanginaal Kaayam thangumaa Kaalai maalaiye soll Male Part Theeratheerave kaatrellam Meendum meendume niraiyaathaa Anbu endrume kaatrai polave Neengidaathu ulagil Pugaiyaamal theeyum illai Puthaiyaamal thangam illai Male Part Ho pugaiyaamal theeyum illai Puthaiyaamal thangam illai Nenjoramaai sirukaadhale Ariyamal patri kollaathaa Male Part Paadhai urumaaripoga Bothai unathaagipoga Vegam puthu vegam En nenjai killuthe Male Part Medai merugeripoga Edho naamai kootipoga Neelum oru thaagam Edhedho pannuthe
தமிழ்
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : அச்சு ராஜாமணி பாடல் ஆசிரியர் : கு. கார்த்திக் ஆண் : யாரோடு யாரென்று யார் சொல்வதோ இன்று பூலோகம் சுற்றி சுற்றி வர எல்லாம் இங்க மாறி போச்சே ஆண் : போகட்டும் போ என்று சொன்னாலும் போகாதின்று நெஞ்சோடு ஒட்டி ஓடி வரும் நியாபகங்கள் கூடிபோச்சே ஆண் : பிரியா மழையே மழையே புதிதாய் தொடரும் கதையே ஆண் : பிரியா மழையே மழையே புதிதாய் தொடரும் கதையே கரை தொட்டு பிரியும் அலைகள் மீண்டும் மீண்டும் உரசி பாக்காத ஆண் : மேகம் வானிலே தங்காமல் நதிகள் பூமியில் தங்காது காலம் தங்கினால் காயம் தங்குமா ஆண் : காலை மாலையே சொல் தீரதீரவே காற்றெல்லாம் மீண்டும் மீண்டுமே நிறையாதா அன்பு என்றுமே காற்றைப் போலவே நீங்கிடாது உலகில் ஆண் : புகையாமல் தீயும் இல்லை புதையாமல் தங்கம் இல்லை ஆண் : புகையாமல் தீயும் இல்லை புதையாமல் தங்கம் இல்லை நெஞ்சோரமாய் சிறுகாதலே அரியாமல் பற்றி கொள்ளாதா ஆண் : பாதை உருமாறிபோக போதை உனதாகிபோக வேகம் புது வேகம் என் நெஞ்சை கிள்ளுதே ஆண் : மேடை மெருகேறிபோக எதோ நம்மை கூட்டிபோக நீளும் ஒரு தாகம் எதேதோ பண்ணுதே
Song information
Singer: Rahul Nambiar
Music by: Achu Rajamani
Lyrics by: Ku Karthik
Release information: From Sooragan (2023) · Singer: Rahul Nambiar · Lyricist: Ku. Karthik · Music: Achu Rajamani
Explore this song
- Singer: Rahul Nambiar
- Film / album: Sooragan
- Composer: Achu Rajamani
- Lyricist: Ku Karthik