Roman script
Singer : Rahul Nambiar Music by : G. V. Prakash Kumar Male Part Kaatraaga kaadhal nuzhaigirathae Kudaiyaaga manasu virigirathae Nedunchaalai poovil mazhai varuthae Nanaiyaatha theevil alai varuthae Male Part {Lele lelelle lele lelelle Lelelele lelelele} (2) Male Part Kaatraaga kaadhal nuzhaigirathae Kudaiyaaga manasu virigirathae Nedunchaalai poovil mazhai varuthae Nanaiyaatha theevil alai varuthae Male Part {Lele lelelle lele lelelle Lelelele lelelele} (2) Male Part Ini ivanukku enna aagum Ivan idhyam udainthu pogum Udaintha thundu ovvondrum Ini avalai thediyodum Odum odum odum odum odum……
தமிழ்
ஆண் : காற்றாகக் காதல் நுழைகிறதே குடையாக மனசு விரிகிறதே நெடுஞ்சாலை பூவில் மழை வருதே நனையாத தீவில் அலை வருதே ஆண் : {லேலே லேலே லல்லே லேலே லேலே லல்லே லேலேலேலே லேலேலேலே} (2) ஆண் : காற்றாகக் காதல் நுழைகிறதே குடையாக மனசு விரிகிறதே நெடுஞ்சாலை பூவில் மழை வருதே நனையாத தீவில் அலை வருதே ஆண் : இனி இவனுக்கென்ன ஆகும் இவன் இதயம் உடைந்து போகும் உடைந்த துண்டு ஒவ்வொன்றும் இனி அவளைத் தேடி ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும் ஓடும்.....
Song details
Music by: G. V. Prakash Kumar
Release information: From Veyyil (2006) · Lyricist: Na. Muthu Kumar
- Singer: Rahul Nambiar
- Film / album: Veyyil
- Composer: G. V. Prakash Kumar
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்