Roman script
Singer : Vijay Yesudas Music by : Achu Rajamani Male Part Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male Part Oh..oh …hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male Part Orae oru thaeneer santhippil Ennai izhuthuvittai Adi minsara vizhiyaal Kadathi vittai Male Part Oh.. mazhai vitta theruvaipola Mayakkivittai Nee ennai thudikka vaithai ..oh Male Part Hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Male Part Oh..oh …hey umaiyaal Hey umaiyaal Yennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae Chorus : ……………………….. Male Part Oh nenjam uruguthae Naatkal neeluthae Puvi eerpu visai kooda Ner yethiraanathae Male Part Oh mogam thimiruthae Thookkam tholainthathae Buthan iravu polae Karainthu ponathae Male Part Oh..oh.. yen nindru pogiren Un meethu saaigiren Anbae nee enna Maayam seithaai Male Part Konjam vaanam Konjam kaadhal Endru karaigiren Male Part {Oh..oh.. hey umaiyaal Hey umaiyaal Ennai vittu chelladhae Un kan imaiyaal En nenjathai kollaathae }(2)
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஒரே ஒரு தேநீர் சந்திப்பில் என்னை இழுத்துவிட்டாய் அடி மின்சார விழியால் கடத்தி விட்டாய் ஆண் : ஓ மழை விட்ட தெருவை போல மயக்கி விட்டாய் நீ என்னை துடிக்க வைத்தாய் ஓ ஆண் : ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே ஆண் : ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே குழு : .............................. ஆண் : ஓ நெஞ்சம் உருகுதே நாட்கள் நீளுதே புவி ஈர்ப்பு விசை கூட நேர் எதிர் ஆனதே ஆண் : ஓ மோகம் திமிறுதே தூக்கம் தொலைந்ததே புதன் இரவு போலே கரைந்து போனதே ஆண் : ஓ ஓ ஏன் நின்று போகிறேன் உன் மீது சாய்கிறேன் அன்பே நீ என்ன மாயம் செய்தாய் ஆண் : கொஞ்சம் வானம் கொஞ்சம் காதல் என்று கரைகிறேன் ஆண் : { ஓ ஓ ஹே உமையாள் ஹே உமையாள் என்னை விட்டு செல்லாதே உன் கண் இமையால் என் நெஞ்சத்தை கொல்லாதே } (2)
Song details
Music by: Achu Rajamani
Release information: From Urumeen (2015) · Lyricist: Kavin
- Singer: Vijay Yesudas
- Film / album: Urumeen
- Composer: Achu Rajamani