Roman script
Singer : Karthik Music by : Achu Rajamani Male Part Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Yelae yelae yelae yeloo Male Part Siru nadai dhooramum unnodu Naan vandhen Sillendra un paarvai Pada kaathirunthen Male Part Avvalavu azhagaai Anbae nee irunthaai Aiyaiyo aiyo Naanum enna seiven Male Part Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae Chorus …………………………. Male Part Oru nodiyil kadanthen Anbae ivviravai En uyiril vaithen Un uravai uravai Naan unathaanen Ena eppadi solven En anbaalae Unai velven velven Male Part Ho evvalavu dhooram Nadappaai thaniyae Yen indha mounam En kanmaniyae Un viralodu viral korthu Naan vara vendum thunaiyae
தமிழ்
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : அச்சு ராஜாமணி ஆண் : ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஏலே ஏலே ஏலே ஏலோ ஆண் : சிறு நடை தூரமும் உன்னோடு நான் வந்தேன் சில்லென்ற உன் பார்வை பட காத்திருந்தேன் ஆண் : அவ்வளவு அழகாய் அன்பே நீ இருந்தாய் அய்யய்யோ அய்யோ நானும் என்ன செய்வேன் ஆண் : ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே குழு : ............................. ஆண் : ஒரு நொடியில் கடந்தேன் அன்பே இவ்விரவை என் உயிரில் வைத்தேன் உன் உறவை உறவை நான் உனதானேன் என எப்படி சொல்வேன் என் அன்பாலே உன்னை வெல்வேன் வெல்வேன் ஆண் : ஹோ எவ்வளவு தூரம் நடப்பாய் தனியே ஏன் இந்த மௌனம் என் கண்மணியே உன் விரலோடு விரல் கோர்த்து நான் வர வேண்டும் துணையே
Song information
Singer: Karthik
Music by: Achu Rajamani
Release information: From Urumeen (2015) · Lyricist: Kavin
Explore this song
- Singer: Karthik
- Film / album: Urumeen
- Composer: Achu Rajamani