Roman script

Singer : S. P. Shailaja

Music by : Ilayaraja

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Oorula yaaro sonnaangalaam

Antha mogam muppathu naal

Vidinjaa evanum nyaani

Anthi vanthaa mayangum thaenee

Vidinjaa evanum nyaani

Anthi vanthaa mayangum thaenee

Ada raamaa haa haahaa

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Oorula yaaro sonnaangalaam

Antha mogam muppathu naal

Female Part

Meththaiyil maamanaththaan saerththu

Malliya poo odambu verththu

Niththamum raaththirithaan kooththu

Eththana paaththirukkaen

Female Part

Niththamum poe iruppaan patta paalil

Thaththuvangal padippaan

Chiththiram pol sirippaen enna puratta

Puththagam pol eduppaan

Female Part

Aasai kollaatha nenjam ingaethu

Mogam kollaatha kangal ingaethu

Moolai illamal velai illamal

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Oorula yaaro sonnaangalaam

Antha mogam muppathu naal

Vidinjaa evanum nyaani

Anthi vanthaa mayangum thaenee

Ada raamaa haa haahaa

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Female Part

Manthira paattirukkum yaedu

Mukkani thaen irukkum koodu

Manmathan vaazhnthirukkum veedu

Mun vazhi paaththirukkum

Female Part

Sonnathellaam nadakkum ennapadithaan

Kettathellaam kedaikkum

Panjanai mael kidakkum annakodithaan

Thaagamellaam thanikkum

Female Part

Sorkkam ippothu pakkam vanthaada

Vetkkam ippothu ennai vittoda

Bodhai kollaamal bedhai illaamal

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Oorula yaaro sonnaangalaam

Antha mogam muppathu naal

Vidinjaa evanum nyaani

Anthi vanthaa mayangum thaenee

Vidinjaa evanum nyaani

Anthi vanthaa mayangum thaenee

Ada raamaa haa haahaa

Female Part

Yaaro sonnaangalaam

Antha aasai arupathu naal

Oorula yaaro sonnaangalaam

Antha mogam muppathu naal…..

தமிழ்

பாடகி : எஸ். பி. ஷைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : யாரோ சொன்னாங்களாம்

அந்த ஆசை அறுபது நாள்

ஊருல யாரோ சொன்னாங்களாம்

அந்த மோகம் முப்பது நாள்

விடிஞ்சா எவனும் ஞானி

அந்தி வந்தா மயங்கும் தேனீ

விடிஞ்சா எவனும் ஞானி

அந்தி வந்தா மயங்கும் தேனீ

அட ராமா ஹா ஹாஹா

பெண் : யாரோ சொன்னாங்களாம்

அந்த ஆசை அறுபது நாள்

ஊருல யாரோ சொன்னாங்களாம்

அந்த மோகம் முப்பது நாள்

பெண் : மெத்தையில் மாமனத்தான் சேர்த்து

மல்லியப் பூ ஒடம்பு வேர்த்து

நித்தமும் ராத்திரிதான் கூத்து

எத்தன பாத்திருக்கேன்

பெண் : நித்தமும் போய் இருப்பான் பட்டப் பகலில்

தத்துவங்கள் படிப்பான்

சித்திரம் போல் சிரிப்பேன் என்ன புரட்ட

புத்தகம் போல் எடுப்பான்

பெண் : ஆசை கொள்ளாத நெஞ்சம் இங்கேது

மோகம் கொள்ளாத கண்கள் இங்கேது

மூளை இல்லாமல் வேலை இல்லாமல்

பெண் : யாரோ சொன்னாங்களாம்.......

அந்த ஆசை அறுபது நாள்

ஊருல யாரோ சொன்னாங்களாம்

அந்த மோகம் முப்பது நாள்

விடிஞ்சா எவனும் ஞானி

அந்தி வந்தா மயங்கும் தேனீ

அட ராமா ஹா ஹாஹா

பெண் : யாரோ சொன்னாங்களாம்.......

அந்த ஆசை அறுபது நாள்

பெண் : மந்திரப் பாட்டிருக்கும் ஏடு

முக்கனித் தேன் இருக்கும் கூடு

மன்மதன் வாழ்ந்திருக்கும் வீடு

முன் வழி பாத்திருக்கும்

பெண் : சொன்னதெல்லாம் நடக்கும் எண்ணப்படிதான்

கேட்டதெல்லாம் கெடைக்கும்

பஞ்சணை மேல் கிடக்கும் அன்னக்கொடிதான்

தாகமெல்லாம் தணிக்கும்

பெண் : சொர்க்கம் இப்போது பக்கம் வந்தாட

வெட்கம் இப்போது என்னை விட்டோட

போதை கொள்ளாமல் பேதை இல்லாமல்

பெண் : யாரோ சொன்னாங்களாம்.......

அந்த ஆசை அறுபது நாள்

ஊருல யாரோ சொன்னாங்களாம்

அந்த மோகம் முப்பது நாள்

விடிஞ்சா எவனும் ஞானி

அந்தி வந்தா மயங்கும் தேனீ

ஹ விடிஞ்சா எவனும் ஞானி

அந்தி வந்தா மயங்கும் தேனீ

அட ராமா ஹா ஹாஹா

பெண் : யாரோ சொன்னாங்களாம்.......

அந்த ஆசை அறுபது நாள்

ஊருல யாரோ சொன்னாங்களாம்

அந்த மோகம் முப்பது நாள்

Song information

Singer: S. P. Shailaja

Music by: Ilayaraja

Release information: From Enakku Naane Needhipathi (1986) · Lyricist: Vaali

Explore this song