Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Chandrabose Lyrics by : Muthulingam Male Part Yaaro manmathan Koyilin mani thaero Maano ponmani Nagai illaa silaithaano Kanavinil vanthathu kavithaigal thanthathu Anantha poovil vantha theno Male Part Yaaro manmathan Koyilin mani thaero Male Part Thaazham pooppol seviyilae Thavazhnthu aadum vagaiyilae Vaanil minnum velli meenpol Vairaththodu padhikkiraen Paavai vanna kovai Idhazh pavalam mella thirakkumo Male Part Yaaro manmathan Koyilin mani thaero…..ooo….oo…. Male Part Neela mega kuzhalilae Poovai soodum pozhuthilae Vellai pirai pol netri meedhu Vanna thilagam idugiraen Paarvai isai korvai Pudhu paadal ondru padikkumo Male Part Yaaro manmathan Koyilin mani thaero Kanavinil vanthathu kavithaigal thanthathu Anantha poovil vantha theno….. Male Part Yaaro manmathan Koyilin mani thaero….. Yaaro manmathan Koyilin mani thaero…..ooo….oo….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் ஆண் : யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ மானோ பொன்மணி நகை இல்லா சிலைதானோ கனவினில் வந்தது கவிதைகள் தந்தது ஆனந்த பூவில் வந்த தேனோ..... ஆண் : யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ ஆண் : தாழம் பூப்போல் செவியிலே தவழ்ந்து ஆடும் வகையிலே வானில் மின்னும் வெள்ளி மீன்போல் வைரத்தோடு பதிக்கிறேன் பாவை வண்ண கோவை இதழ் பவளம் மெல்ல திறக்குமோ ஆண் : யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ...ஓஒ.....ஓ.... ஆண் : நீல மேக குழலிலே பூவைச் சூடும் பொழுதிலே வெள்ளை பிறைப் போல் நெற்றி மீது வண்ண திலகம் இடுகிறேன் பார்வை இசை கோர்வை புது பாடல் ஒன்று படிக்குமோ ஆண் : யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ கனவினில் வந்தது கவிதைகள் தந்தது ஆனந்த பூவில் வந்த தேனோ... ஆண் : யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ யாரோ மன்மதன் கோயிலின் மணித் தேரோ.....ஓ......ஓ.....
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyrics by: Muthulingam
Release information: From Rajathi Rojakili (1985) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Muthulingam · Music: Chandrabose
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Rajathi Rojakili
- Composer: Chandrabose
- Lyricist: Muthulingam