Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae Male Part Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae Male Part Poovadi ava ponnadi Adha thedi pogum thaeni Thaenadi andha thiruvadi Ava devaloga Raani Male Part Thaazhampoovu vaasam Veesum meniyoo Andha ezhu logam Paarththiraadha deviyoo Male Part Raththinam kattina poondheru Onghala padachchadhaaru Ennikkum vayasu moovaaru En sollu palikkum paaru Idhu poovoo poondhaenoo Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae Male Part Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna
Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae Male Part Maan vizhi oru thaenmozhi Nalla magizhamboovu adharam Poo niram ava ponniram Ava sirikka nenappu sedharum Male Part Aelaa poovu kolampodum Naasi thaan Pala jaalathodu aada poghum Raasidhaan Male Part Mottukkal innikku poovaachu Chiththiram pennena aachu Katturen katturen naan paattu Kaigala thattunga kettu Idhu poovoo poondhaenoo Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae Male Part Muzhu chandhiran vandhadhupol Oru sundari vandhadhenna Oru mandhiram senjadhapol Pala maayangal thanthadhenna Idhu poovoo poondhaenoo..ooo… Male Part Arachcha sandhanam Manakkum kungumam Azhaghu neththiyilae Oru azhagu Pettagam Pudhiya puththagam Sirikkum pandhalilae
தமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி ஆண் : தாழம்பூவு வாசம் வீசும் மேனியோ அந்த ஏழு லோகம் பார்த்திராத தேவியோ ஆண் : ரத்தினம் கட்டின பூந்தேரு உங்களைப் படைச்சதாரு என்னைக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம்பூவு அதரம் பூநிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நினைப்பு சிதறும் ஆண் : ஏலப்பூவு கோலம் போடும் நாசிதான் பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான் ஆண் : மொட்டுக்கள் இன்னைக்குப் பூவாச்சு சித்திரம் பெண்ணென ஆச்சு கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே ஆண் : முழு சந்திரன் வந்தது போல் ஒரு சுந்தரி வந்ததென்ன ஒரு மந்திரம் செஞ்சதுப் போல் பல மாயங்கள் தந்ததென்ன இது பூவோ பூந்தேனோ ஆண் : அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Chinna Thambi (1991) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Chinna Thambi
- Composer: Ilayaraja