Roman script

Singers : Venkat Prabhu and S. P. B. Charan
Music by : Premji Amaran
Male Part
Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu
Male Part
Yaaro… yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro….
Kadal konda nadhi neerai…
Male : Adaiyaalam theriyaathu…
Male Part
Unnum soru nooraagum
Ondrukondru veraagum
Male Part
Uppilaamal ennaagum
Uppaipola natppai ennuvom
Male Part
Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda nadhi neerai…
Male : Adaiyaalam theriyaathu…
Male Part
Warship endrum neeril odum
Space ship endrum vaanil odum
Friendship ondruthaan endrum nenjil odumae
Male Part
Ohoo ooo
Friendship endrum theivam endru
Worship seivom ondraai nindru
Ovvor ullamum ingu koil aagumae
Male Part
Oruvar meethu oruvan ingu
Kaadhal kondu vaazhgindrom
Male Part
Kaadhal endraal kochchaiaaga
Artham seiya koodaathu
Nanba vaa… hey…hey hey heyy
Male Part
Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu
Male Part
Engum thiriyum ilamai theeyai
Endrum eriyum inimai theeyai…
Kanneer avikkumaa veesum kaattrum anaikkuma
Male Part
Ohoo ooo
Ennai kanda thannanthaniya ettipogum chikkunguniya
Engum selluvom naangal endrum velluvom
Male Part
Naattil ulla koottani pol
Naangal maaramaatomae
Male Part
Natpu ennum sathiyaththai
Naangal meeramaattome
Male Part
Nanba vaa. hey hey hey heyyy
Male Part
Yaaro…yaarukkul ingu yaaro
Yaarendru kandu yaar solvaaro…
Kadal konda mazhai neerai
Male : Idhai kaana mudiyaathu

தமிழ்

பாடகர்கள் : வெங்கட் பிரபு மற்றும் எஸ். பி. பி. சரண்
இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன்
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை
ஆண் : அடையாளம் தெரியாது
ஆண் : உண்ணும் சோறு நூறாகும்
ஒன்றுக்கொன்று வேறாகும்
ஆண் : உப்பில்லாமல் என்னாகும்
உப்பை போல நட்பை எண்ணுவோம்
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட நதி நீரை
ஆண் : அடையாளம் தெரியாது
ஆண் : வார் ஷிப் என்றும் நீரில் ஓடும்
ஸ்பேஸ் ஷிப் என்றும் வானில் ஓடும்
பிரண்ஷிப் ஒன்றுதான் என்றும் நெஞ்சில் ஓடுமே
ஆண் : ஓஹோ ஹோ
பிரண்ஷிப் என்றும் தெய்வம் என்று
ஒர்ஷிப் செய்வோம் ஒன்றாய் நின்று
ஒவ்வோர் உள்ளமும் இங்கு கோயில் ஆகுமே
ஆண் : ஒருவர் மீது ஒருவர் இங்கு
காதல் கொண்டு வாழ்கின்றோம்
ஆண் : காதல் என்றால் கொச்சையாக
அர்த்தம் செய்ய கூடாது
நண்பா வா ஹே ஹே ஹே ஹேய்
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது
ஆண் : எங்கும் திரியும் இளமை தீயை
என்றும் எறியும் இனிமை தீயை
கண்ணீர் அவிக்குமா வீசும்
காற்றும் அணைக்குமா
ஆண் : ஓஹோ ஹோ
என்னை கண்ட தன்னந்தனியா
எட்டி போகும் சிக்கன்குனியா
எங்கும் செல்லுவோம் நாங்கள்
என்றும் வெல்லுவோம்
ஆண் : நாட்டில் உள்ள கூட்டனிப்போல்
நாங்கள் மாற மாட்டோமே
ஆண் : நட்பு என்னும் சத்தியத்தை
நாங்கள் மீர மாட்டோமே
ஆண் : நண்பா வா ஹே ஹே ஹே ஹே
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் என்று கண்டு யார் சொல்வாரோ
கடல் கொண்ட மழை நீரை
ஆண் : இதை காண முடியாது

Song details

Singers: Venkat Prabhu and S. P. B. Charan

Music by: Premji Amaran

Release information: From Chennai 600028 (2007) · Lyricist: Vaali