Roman script
Singer : Madhumitha Music by : Premji Amaran Female Part Naanaa naani naanaa Naanaa naanundhaanaa Naanum veru thaanaa Female Part Naanaa naani naanaa Naanaa maarinaenaa Naanaa thedinaana Female Part Naanae naanam aagi Pudhu naan aagiponean Naanae naanam pona pinbu Naan aagiren Female Part Naanae kaaman theendum Oru naadaaga aanen Naalum thaan neeluthae Naanam yenothaan Female Part ………………………… Female Part Yei podhum podhum Chorus : Podhum podhum Female : Pudhu vaarththaiyai nenjukkul Sollippaarthen Chorus : Sollippaarthen Female : Enai keli seiyaadhae Female Part Naanum paavam Chorus : Naanum paavam Female : Adi penmaiyae unnai naan Killi paarthen Chorus : Killi paarthen Female : Enmel koabam kollaadhae Female Part Yaiyaiyai Moondrezhuththu vaarththai Moochadaikkum paaru Chorus : Moochadaikkum paaru Female : Moochchuvidugindraai Idhu nyaayam thaanaa
Chorus : Nyaayam thaanaa Female Part Naanum oru penmai Paavam illai podi Chorus : Naanum thaan naalum thaan Nanam aanenae Female Part Naanaa naani naanaa Naanaa naanundhaanaa Naanum veru thaanaa Female Part O… kaalandhorum Chorus : kaalandhorum Female : Ungal vaarththaiyaai Solliththaan vaazhugindrom Chorus : Vaazhugindrom Female : O aadhaam eavaalae Female Part Yei neeyum naanum Chorus : Neeyum naanum Female : Ingu vaazhvadhum maraivadhum Vaarththaikkillai Chorus : Vaarththaikkillai Female : Adhu vaazhum ennaalae Female Part Oor arinja vaarththai Naan unarndha podhu Yaar unarndhu solvaar Enakkaagavae thaan Female Part Naanum oru penmai Povadhillai podi Chorus : Naanum thaan naalum thaan Nanam aanenae Female Part Oooo…naanae naani naanae Naanae naanundhaanae Naanae veru thaanae…ohhh Female Part Naanae naani naanae Naanae marinenae Naanae thedinenae…ae..ae…
தமிழ்
பாடகி : மதுமிதா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் பெண் : நானா நானி நானா நானா நானுந்தானா நானும் வேறு தானா பெண் : நானா நானி நானா நானா மாறினேனா நானா தேடினானா பெண் : நானே நாணம் ஆகி புது நான் ஆகி போனேன் நானே நாணம் போன பின்பு நான் ஆகிறேன் பெண் : நானே காமன் தீண்டும் ஒரு நாடாக ஆனேன் நாளும் தான் நீளுதே நாணம் ஏனோ தான் பெண் : ............................ பெண் : ஏய் போதும் போதும் குழு : போதும் போதும் பெண் : புது வார்த்தையை நெஞ்சுக்குள் சொல்லி பார்த்தேன் குழு : சொல்லி பார்த்தேன் பெண் : எனை கேலி செய்யாதே பெண் : நானும் பாவம் குழு : நானும் பாவம் பெண் : அடி பெண்மையே உன்னை நான் கிள்ளி பார்த்தேன் குழு : கிள்ளி பார்த்தேன் பெண் : என் மேல் கோபம் கொள்ளாதே பெண் : யையையை மூன்றெழுத்து வார்த்தை மூச்சடைக்கும் பாரு குழு : மூச்சடைக்கும் பாரு பெண் : மூச்சு விடுகின்றாய் இது நியாயம் தானா குழு : நியாயம் தானா பெண் : நானும் ஒரு பெண்மை பாவம் இல்லை போடி குழு : நானும் தான் நாளும் தான் நாணம் ஆனேனே பெண் : நானா நானி நானா நானா நானுந்தானா நானும் வேறு தானா பெண் : ஓ காலந்தோறும் குழு : காலந்தோறும் பெண் : உங்கள் வார்த்தையாய் சொல்லி தான் வாழுகின்றோம் குழு : வாழுகின்றோம் பெண் : ஓ ஆதாம் ஏவாளே பெண் : ஏய் நீயும் நானும் குழு : நீயும் நானும் பெண் : இங்கு வாழ்வதும் மறைவதும் வார்தைக்கில்லை குழு : வார்தைக்கில்லை பெண் : அது வாழும் என்னாலே பெண் : ஊர் அறிஞ்ச வார்த்தை நான் உணர்ந்த போது யார் உணர்ந்து சொல்வார் எனக்காகவே தான் பெண் : நானும் ஒரு பெண்மை போவதில்லை போடி குழு : நானும் தான் நாளும் தான் நாணம் ஆனேனே பெண் : ஓஓ நானே நானி நானே நானே நானுந்தானே நானே வேறு தானே ஓ பெண் : நானே நானி நானே நானே மாறினேனே நானே தேடினேனே ....
Song information
Singer: Madhumitha
Music by: Premji Amaran
Release information: From Nenjathai Killathe (2008) Film (2008) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Madhumitha
- Film / album: Nenjathai Killathe (2008) Film
- Composer: Premji Amaran