Roman script
Singer : Vijay Yesudas Music by : Premji Amaran Male Part Kaadhalae nee Ennodu kobam kollaadhae Kaalam ellaam Unnai naan theda seiyaathae Male Part Naan oru sevagan Kaadhalin kaadhalan Yaaridam naan unai Theduven kaadhalae Male Part Kaadhalae nee Ennodu kobam kollaadhae Kaalam ellaam Unnai naan theda seiyaathae Male Part Thoongum podhum yosipen Thoongaadhu unai naan nesippen Unnum podhu unnaiyae Unnavae naan yaasippen Male Part Pogum idam ellaam Undhan kaigalai Pidiththabadiyae naan nadakkiren Enna kobamo kannai katti nee Unnai thedavae solgiraai Male Part Kaadhalae naan oru Kaadhalin thoodhuvan Nee enai kaadhali Kaadhalae vaazhuvaai Male Part Kaadhalae nee Ennodu kobam kollaadhae Kaalam ellaam Unnai naan theda seiyaathae Male Part Kaadhalae un vaasalil Mozhigal yaavum mounamae Pesugindra vaarththaiyo Naanathaalae vilagumae Male Part Yaarumillaiyae endra podhilum Varambu meeriyadhillaiyae Kaadhalaaginom kasindhu uruginom Karangal theendiyadhillaiyae Male Part Aayiram kaalamaai Vaazhgiraai kaadhalae Yaarumae ennai pola Kaadhalan illaiyae Male Part Kaadhalae nee Ennodu kobam kollaadhae Kaalam ellaam Unnai naan theda seiyaathae Male Part Naan oru sevagan Kaadhalin kaadhalan Yaaridam naan unai Theduven kaadhalae Male Part Kaadhalae nee Ennodu kobam kollaadhae Kaalam ellaam Unnai naan theda seiyaathae
தமிழ்
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசை அமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே ஆண் : நான் ஒரு சேவகன் காதலின் காதலன் யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே ஆண் : தூங்கும் போதும் யோசிப்பேன் தூங்காது உனை நான் நேசிப்பேன் உண்ணும் போது உன்னையே உண்ணவே நான் யாசிப்பேன் ஆண் : போகும் இடமெல்லாம் உந்தன் கைகளை பிடித்தபடியே நான் நடக்கிறேன் என்ன கோபமோ கண்ணை கட்டி நீ உன்னை தேடவே சொல்கிறாய் ஆண் : காதலே நான் ஒரு காதலின் தூதுவன் நீ எனை காதலி காதலே வாழுவாய் ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே ஆண் : காதலே உன் வாசலில் மொழிகள் யாவும் மௌனமே பேசுகின்ற வார்த்தையோ நாணத்தாலே விலகுமே ஆண் : யாருமில்லை என்ற போதிலும் வரம்பு மீறியதில்லையே காதலாகினோம் கசிந்து உருகினோம் கரங்கள் தீண்டியதில்லையே ஆண் : ஆயிரம் காலமாய் வாழ்கிறாய் காதலே யாருமே என்னை போலே காதலன் இல்லையே ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே ஆண் : நான் ஒரு சேவகன் காதலின் காதலன் யாரிடம் நான் உன்னை தேடுவேன் காதலே ஆண் : காதலே நீ என்னோடு கோபம் கொள்ளாதே காலம் எல்லாம் உன்னை நான் தேட செய்யாதே
Song information
Singer: Vijay Yesudas
Music by: Premji Amaran
Release information: From Nenjathai Killathe (2008) Film (2008) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Vijay Yesudas
- Film / album: Nenjathai Killathe (2008) Film
- Composer: Premji Amaran