Roman script
Singers : Prasanna and Mahathi Music by : Premji Amaran Male : Neraa varattumaa Illa kaadhala anuppavaa Yaarukkum idhu varai Indha kaadhala anuppala Male Part Romba ponnunga kooda pazhagunen Yeno onnumae appo thonala Ippa unnidam kaadhal thonudhu Adhudhaan…. Female Part : Nee sonnadhu ellaam unmaiyaa Munbu yaarukkum idhaiyae sonniyaa Un kaadhalai kettaa therinjidum Anuppu….uuuu Female Part Sariyaai mugavari Koduththu nee anuppi vai Naanum idhuvarai Endha kaadhalum vaangala Female Part …………………… Male Part Vandhaa illaiyaa Badhilindri thavikkiren Ennathaan sonnaathu En kaadhal en kaadhal Female Part Idhuvarai yaarukkum Anuppiyadhillaiyaam Magizhchiyaai sonnadhae Un kaadhal un kaadhal Male Part Un perai ezhudhinen Erumbellaam thindradhae Inippaana raatchasi Unnai naan thinnavaa Female Part Un kaadhal paruginen Vervaithaan iniththadhae Pollaadha raatchasa Ennai nee kollavaa Male Part Unnai thirukkural pola ninaikkiren Adhil kaamaththu paalai rasikkiren
Kamban kavidhaiyaai alli kudikkiren Anbae…ae…… Female Part Pudhu kavidhaiyaai naanae irukkiren Idhil ilakanam pirakka ninaikiraai Sanga thamizhinai padikka thudikkiraai Anbae….ae…………. Male Part ………………………. Female Part Azhagiya pengalai Adikkadi paarppadhaai Ragasiyam sonnadhu Un kaadhal un kaadhal Male Part Unaivida azhagi thaan Yaarumae illaiyaam Thedi paar endradhu Un kaadhal un kaadhal Female Part Orr kaadhal vaarththaiyaai Ketkaadha kelvigal Paarkkaadha paarvaigal Kollumaa vellumaa Male Part Serkkaadha thegamo Noorkkaadha aadaiyil Verkkaadha podhilae Konjumaa kenjumaa Female Part Oru kovilaai naanae irukkiren Adhil sirpamaai engum sirikkiren Nee arpudham kaana thudikkiraai Anbae……ae….. Male Part Siru mazhaiyena ennai nanaikkiraai Neer thivalaiyaai unnai kudikkiren Unnai kudippadhaal uyiraai irukkiren Anbae…………ae…… Male Part Yaarukkum idhuvarai Indha kaadhala anuppala Female : Naanum idhuvarai Endha kaadhalum vaangala
தமிழ்
பாடகி : மகதி பாடகர் : பிரசன்னா இசையமைப்பாளர் : பிரேம்ஜி அமரன் ஆண் : நேரா வரட்டுமா இல்ல காதல அனுப்பவா யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல ஆண் : ரொம்ப பொண்ணுங்க கூட பழகுனேன் ஏனோ ஒன்னுமே அப்போ தோணல இப்ப உன்னிடம் காதல் தோணுது அதுதான் பெண் : நீ சொன்னது எல்லாம் உண்மையா முன்பு யாருக்கும் இதையே சொன்னியா உன் காதலை கேட்டா தெரிஞ்சிடும் அனுப்பு பெண் : சரியாய் முகவரி கொடுத்து நீ அனுப்பி வை நானும் இது வரை எந்த காதலும் வாங்கல பெண் : .............................. ஆண் : வந்தா இல்லையா பதிலின்றி தவிக்கிறேன் என்னதான் சொன்னது என் காதல் என் காதல் பெண் : இது வரை யாருக்கும் அனுப்பியதில்லையாம் மகிழ்ச்சியாய் சொன்னதே உன் காதல் உன் காதல் ஆண் : உன் பேரை எழுதினேன் எறும்பெல்லாம் தின்றதே இனிப்பான ராட்சசி உன்னை நான் தின்னவா பெண் : உன் காதல் பருகினேன் வேர்வை தான் இனித்ததே பொல்லாத ராட்சசா என்னை நீ கொல்ல வா ஆண் : உன்னை திருக்குறள் போல நினைக்கிறேன் அதில் காமத்து பாலை ரசிக்கிறேன் கம்பன் கவிதையாய் அள்ளி குடிக்கிறேன் அன்பே பெண் : புது கவிதையாய் நானே இருக்கிறேன் இதில் இலக்கணம் பிறக்க நினைக்கிறாய் சங்க தமிழினை படிக்க துடிக்கிறாய் அன்பே ஆண் : ........................... பெண் : அழகிய பெண்களை அடிக்கடி பார்ப்பதாய் ரகசியம் சொன்னது உன் காதல் உன் காதல் ஆண் : உன்னை விட அழகி தான் யாருமே இல்லையாம் தேடி பார் என்றது உன் காதல் உன் காதல் பெண் : ஓர் காதல் வார்த்தையாய் கேட்காத கேள்விகள் பார்க்காத பார்வைகள் கொள்ளுமா வெல்லுமா ஆண் : சேர்க்காத தேகமோ நூர்க்காத ஆடையில் வேர்க்காத போதிலே கொஞ்சுமா கெஞ்சுமா பெண் : ஒரு கோவிலாய் நானே இருக்கிறேன் அதில் சிற்பமாய் எங்கும் சிரிக்கிறேன் நீ அற்புதம் காண துடிக்கிறாய் அன்பே ஆண் : சிறு மழையென என்னை நனைக்கிறாய் நீர் திவலையாய் உன்னை குடிக்கிறேன் உன்னை குடிப்பதால் உயிராய் இருக்கிறேன் அன்பே ஆண் : யாருக்கும் இது வரை இந்த காதல அனுப்பல பெண் : நானும் இது வரை எந்த காதலும் வாங்கல
Song information
Singers: Prasanna and Mahathi
Music by: Premji Amaran
Release information: From Nenjathai Killathe (2008) Film (2008) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Prasanna and Mahathi
- Film / album: Nenjathai Killathe (2008) Film
- Composer: Premji Amaran