Roman script
Singer : K. S. Chithra Music by : Dharma Prakash Female Part Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female Part Megakoottam yaavumae… Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai… Female Part Oh oh hoi… Female Part Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female Part Oh thaavum kuzhandhai Pola nenjam Unnai kandu thaavi sella Neeyum ennai thokki konja Thavikkum uyirai enna sollaa Female Part Iru vizhi indru Vazhi pari seidhu Pogum undhan paarvaiyil Iru udal indru Oru uyir endru Aagum undhan thendalil Female Part Endhan aayul regai Undhan kaiyil paarkkiren….ae…….ae…. Female Part Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female Part Oh kaatril eera padhangal koodum Maayam thandhaai neeyum mella Aatril odum ilaiyai pola Naanum unnil neendhi chellaa Female Part Kurunthogai polae Kurumbugal alli Kaiyil nee neettinaai Idhuvarai indha unarvugal illai Needhaan uyir neevinaai Female Part Nizhalai pola neeyum vandhu Mazhalai aakkinaai….aaa….aa…. Female Part Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu Female Part Megakoottam yaavumae… Paadham keezhae oduthu Kadalin meedhu kadanthu pogum Paravaiyaai nee Idhayam kadanthaai… Female Part Oh oh hoi… Female Part Yaarai thaedi nenjamae Kannil jaadai pesudhae Neeyum ennai nerunga Oru kodi saaral veesudhu
தமிழ்
பாடகி : கே. எஸ் சித்ரா இசையமைப்பாளர் : தர்ம பிரகாஷ் பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : மேக கூட்டம் யாவுமே.... பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்..... பெண் : ஓ ஓ ஹோய்..... பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : ஓ தாவும் குழந்தை போல நெஞ்சம் உன்னை கண்டு தாவி செல்ல நீயும் என்னை தூக்கி கொஞ்ச தவிக்கும் உயிரை என்ன சொல்ல பெண் : இரு விழி இன்று வழி பறி செய்து போகும் உந்தன் பார்வையில் இரு உடல் இன்று ஒரு உயிர் என்று ஆகும் உந்தன் தீண்டலில் பெண் : எந்தன் ஆயுள் ரேகை உந்தன் கையில் பார்க்கிறேன்....ஏ.....ஏ.... பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : ஓ காற்றில் ஈர பதங்கள் கூடும் மாயம் தந்தாய் நீயும் மெல்ல ஆற்றில் ஓடும் இலையை போல நானும் உன்னில் நீந்தி செல்ல பெண் : குறுந்தொகை போலே குறும்புகள் அள்ளி கையில் நீ நீட்டினாய் இதுவரை இந்த உணர்வுகள் இல்லை நீதான் உயிர் நீவினாய் பெண் : நிழலை போல நீயும் வந்து மழலை ஆக்கினாய்.....ஆஅ.....அ..... பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது பெண் : மேககூட்டம் யாவுமே.... பாதம் கீழே ஓடுது கடலின் மீது கடந்து போகும் பறவையாய் நீ இதயம் கடந்தாய்..... பெண் : ஓ ஓ ஹோய்..... பெண் : யாரை தேடி நெஞ்சமே கண்ணில் ஜாடை பேசுது நீயும் என்னை நெருங்க ஒரு கோடி சாரல் வீசுது
Song information
Singer: K. S. Chithra
Music by: Dharma Prakash
Release information: From Walter (2020) · Lyricist: Arun Bharathi
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Walter
- Composer: Dharma Prakash