Roman script
Singer : P. Susheela Music by : S. M. Subbaih Naidu Lyrics by : Kannadasan Female Part ……………… Female Part Yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna Idhil arasanenna illai aandiyenna Aiyyaa yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna Female Part Paramporul samasthaanam kondaadum pantham Aa…aa…aaa….aa….aa….. Paarpathum ketpathum ellorkkum sontham Paarpathum ketpathum ellorkkum sontham Manathilethu ninaivilaethu pirivinai Iraivan veedu tharuvathaagum uravinai Female Part : Ninaikka ninaikka inikkum sugangal Peruvathenna urimaiyudan ketpavargal Female Part : Yaaraaga irunthaal enna…. Female Part Sivanukku umaiyenna aththai magalaa Sivanukku umaiyenna aththai magalaa Avan maganukku deivaanai maman magalaam Avan maganukku deivaanai maman magalaam Iraivanin veettinilor jaathiyillai Iraivanin veettinilor jaathiyillai Adhai ennidam ketka oru needhiyillaiyae Female Part Vaigai aattrin karaiyil vaazhum sokkanum Malaiyarajan nangaiyaana selviyum Inainthu mudiththu anainthu suvaiththa Inimaiyathu kanavumilai kadhaiyumillai Female Part Yaaraaga irunthaal enna…. Female Part Kannukkor thadai kaalukkor thadai Pengalukke iduveer Male Part …………. Female Part Ponnukko illai pugazhukko Sugam vanthathillai ariveer Male Part …………. Female Part Vinnukko illai mannukko Idhu pudhumaiyillai periyeer Male Part …………….. Male Part Vedikkai illai vegam udane Konjam vazhi viduveer Male Part ………………… Female Part Yaaraaga irunthaal enna Idhil arasanenna illai aandiyenna Aiyyaa yaaraaga irunthaal enna Yaaraaga irunthaal enna
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ..................... பெண் : யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன ஐயா யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன பெண் : பரம்பொருள் சமஸ்தானம் கொண்டாடும் பந்தம் ஆ...ஆ....ஆஅ...ஆ....ஆ..... பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம் பார்ப்பதும் கேட்பதும் எல்லோர்க்கும் சொந்தம் மனதிலேது நினைவிலேது பிரிவினை இறைவன் வீடு தருவதாகும் உறவினை பெண் : நினைக்க நினைக்க இனிக்கும் சுகங்கள் பெறுவதென்ன உரிமையுடன் கேட்பவர்கள் பெண் : யாராக இருந்தால் என்ன...... பெண் : சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா சிவனுக்கு உமையென்ன அத்தை மகளா அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம் அவன் மகனுக்கு தெய்வானை மாமன் மகளாம் இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே இறைவனின் வீட்டினிலோர் ஜாதியில்லையே அதை என்னிடம் கேட்க ஒரு நீதியில்லையே பெண் : வைகை ஆற்றின் கரையில் வாழும் சொக்கனும் மலையராஜன் நங்கையான செல்வியும் இணைந்து முடித்து அணைந்து சுவைத்த இனிமையது கனவுமில்லை கதையுமில்லை பெண் : யாராக இருந்தால் என்ன...... பெண் : கண்ணுக்கோர் தடை காலுக்கோர் தடை பெண்களுக்கே இடுவீர் ஆண் : .................... பெண் : பொன்னுக்கோ இல்லை புகழுக்கோ சுகம் வந்ததில்லை அறிவீர் ஆண் : ...................... பெண் : விண்ணுக்கோ இல்லை மண்ணுக்கோ இது புதுமையில்லை பெரியீர் ஆண் : ............................ ஆண் : வேடிக்கை இல்லை வேகம் உடனே கொஞ்சம் வழி விடுவீர்..... ஆண் : ...................... பெண் : யாராக இருந்தால் என்ன இதில் அரசனென்ன இல்லை ஆண்டியென்ன ஐயா யாராக இருந்தால் என்ன யாராக இருந்தால் என்ன
Song information
Singer: P. Susheela
Music by: S. M. Subbaih Naidu
Lyrics by: Kannadasan
Release information: From Kavi Raja Kalamegam (1978) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: S. M. Subbaih Naidu
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kavi Raja Kalamegam
- Composer: S. M. Subbaih Naidu
- Lyricist: Kannadasan