Roman script
Singers : Aalaap Raju and Hari Dafusia Music by : Hari Dafusia Lyrics by : Jay Kha Ra, Ko Sesha and Hari Dafusia Male Part June july malayil thaniya Pandora paavai nee honeya Ennoda seara va thunaiya Inimelum thamadham seriya Male Part Manasu candle pola uruguthey Uyiru thoondil meena Sikki poraada kokki podatha Male Part Yaaradi yaaradi neenthan anbe Vanthu nillamma Or adi eer adi munnal vanthu Badhil sollamma en kannamma Male Part Yaaradi yaaradi Vanthu nillamma Or adi eer adi Badhil sollamma en kannamma Male Part Ayo yo yo Yen intha kaadhal cameo Meyoo poiyoo Enna thanthiram manithiram seidha-yo Male Part Ayo yo yo Yen intha kaadhal cameo Meyoo poiyoo Enna thanthiram manithiram seidha-yo Seidha-yo seidha-yo Male Part Iravu yaavum Thanimiya naan kadantha neram Kanavil vanthu Kavithaiyaa nee nuzhaintha maayam Male Part Palai mannil erangum thoovaanam Pathai ellam arumbum un vaasam Male Part Hey ey Malarum kaalam eppo Mullaiyee hey Malayil thaeni pola Sutthi vanthene sokki ponene Male Part Yaaradi yaaradi neenthan anbe Vanthu nillamma Or adi eer adi munnal vanthu Badhil sollamma en kannamma Male Part Yaaradi yaaradi Vanthu nillamma Or adi eer adi Badhil sollamma en kannamma Male Part Ayo yo yo Yen intha kaadhal cameo Meyoo poiyoo Enna thanthiram manithiram seidha-yo Male Part Ayo yo yo Yen intha kaadhal cameo Meyoo poiyoo Enna thanthiram manithiram seidha-yo Seidha-yo seidha-yo Male Part Enna thanthiram manithiram seidha-yo Seidha-yo seidha-yo
தமிழ்
பாடகர்கள் : ஆளுப் ராஜா மற்றும் ஹரி தப்புசியா இசை அமைப்பாளர் : ஹரி தப்புசியா பாடல் ஆசிரியர் : ஜே கே ரே, கோ சேஷா மற்றும் ஹரி தப்புசியா ஆண் : ஜூன் ஜூலை மாலையில் தனியா பண்டோரா பாவை நீ ஹனியா என்னோட சேர வா துணையா இனிமேலும் தாமதம் சரியா ஆண் : மனசு கேண்டில் போல உருகுதே உயிர் தூண்டில் மீனாய் சிக்கி போறடா கொக்கி போடாத ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே வந்து நில்லம்மா ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா ஆண் : யாரடி யாரடி வந்து நில்லம்மா ஓர் அடி ஈர் அடி பதிலில் சொல்லம்மா யென் கண்ணம்மா ஆண் : ஐயோ யோ யோ என் இந்த காதல் கேமியோ மெய்யோ பொய்யோ என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ ஆண் : ஐயோ யோ யோ என் இந்த காதல் கேமியோ மெய்யோ பொய்யோ என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ செய்தா-யோ செய்தா-யோ ஆண் : இரவு யாவும் தனிமியா நான் கடந்த நேரம் கனவில் வந்து கவிதையா நீ நுழைந்த மாயம் ஆண் : பாலை மண்ணில் இறங்கும் தூவானம் பாதை எல்லாம் அரும்பும் உன் வாசம் ஆண் : ஹே ஏ மலரும் காலம் எப்போ முல்லையே ஹே மலையில் தேனி போல சுத்தி வந்தேனே சொக்கி போனேனே ஆண் : யாரடி யாரடி நீதான் அன்பே வந்து நில்லம்மா ஓர் அடி ஈர் அடி முன்னால் வந்து பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா ஆண் : யாரடி யாரடி வந்து நில்லம்மா ஓர் அடி ஈர் அடி பதில் சொல்லம்மா யென் கண்ணம்மா ஆண் : ஐயோ யோ யோ என் இந்த காதல் கேமியோ மெய்யோ பொய்யோ என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ ஆண் : ஐயோ யோ யோ என் இந்த காதல் கேமியோ மெய்யோ பொய்யோ என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ செய்தா-யோ செய்தா-யோ ஆண் : என்ன தந்திரம் மந்திரம் செய்தா-யோ செய்தா-யோ செய்தா-யோ
Song information
Singers: Aalaap Raju and Hari Dafusia
Music by: Hari Dafusia
Lyrics by: Jay Kha Ra, Ko Sesha and Hari Dafusia
Release information: From Unarvugal Thodarkathai (2020) · Singer: Aalaap Raju and Hari Dafusia · Lyricist: Jay Kha Ra, Hari Dafusia, Ko Sesha · Music: Hari Dafusia
Explore this song
- Singer: Aalaap Raju and Hari Dafusia
- Film / album: Unarvugal Thodarkathai
- Composer: Hari Dafusia
- Lyricist: Jay Kha Ra
- Lyricist: Ko Sesha and Hari Dafusia