Roman script
Singer : Jyotsna Radhakrishnan Music by : Hari Dafusia Lyrics by : Muthamil Female Part Thediyae poren naanaaga mazhaiya oorula Odhungi thalli pogum uyirum thaan irukka Mazhai pidikaa manidhan inga kaana koodumoo Thooral sindha boomi dhooram pogumo Female Part Nilathu mela viluntha Nalla vedhaiyum koodathaan Velicham thanni patta Thaanaaga valarum Female Part Oru kadhavum moodi ponaal Ullam nogudho Naalai jannal kaatru unnai theendumae Female Part Humming… Female Part Ulagai neeyum udharum bodhu Unnai neengumo Uravu sondham ellam eppodhum thodarum Vilagithaan ponaal kooda kaigal neetumae Vaalaattum naaikutty pole pinvarumae Female Part Humming… Female Part Thediyae poren naanaaga mazhaiya oorula Odhungi thalli pogum uyirum thaan irukka Mazhai pidikaa manidhan inga kaana koodumoo Thooral sindha boomi dhooram pogumo Female Part Humming… Female Part Thediyae poren naanaaga mazhaiya oorula Odhungi thalli pogum uyirum thaan irukka Mazhai pidikaa manidhan inga kaana koodumoo Thooral sindha boomi dhooram pogumo
தமிழ்
பாடகி : ஜோத்ஸ்னா ராதா கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ஹரி டாபுசியா பாடல் ஆசிரியர் : முத்தமிழ் பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ பெண் : நிலத்து மேலே விழுந்த நல்ல விதையும் கூடத்தான் வெளிச்சம் தண்ணி பட்டா தானாக வளரும் பெண் : ஒரு கதவும் மூடி போனால் உள்ளம் நோகுதோ நாளை ஜன்னல் காற்று உன்னை தேடுமே பெண் : ரீங்காரம்… பெண் : உலகை நீயும் உதறும்போது உன்னை நீங்குமோ உறவு சொந்தம் எல்லாம் எப்போதும் தோன்றும் விலகித்தான் போனால் கூட கைகள் நீட்டுமே வாலாட்டும் நாய் குட்டி போல பின் வருமே பெண் : ரீங்காரம்… பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ பெண் : ரீங்காரம் … பெண் : தேடியே போறேன் நானாக மழையா ஊர்ல ஒதுங்கி தள்ளி போகும் உயிரும் தான் இருக்கா மழை பிடிக்கா மனிதன் இங்க காண கூடுமோ தூறல் சிந்தா பூமி தூரம் போகுமோ
Song information
Singer: Jyotsna Radhakrishnan
Music by: Hari Dafusia
Lyrics by: Muthamil
Release information: From Mazhai Pidikkatha Manithan (2024) · Singer: Jyotsna Radhakrishnan · Lyricist: Muthamil · Music: Hari Dafusia
Explore this song
- Singer: Jyotsna Radhakrishnan
- Film / album: Mazhai Pidikkatha Manithan
- Composer: Hari Dafusia
- Lyricist: Muthamil