Roman script
Singers : Sreekanth Hariharan and Hari Dafusia Music by : Hari Dafusia Male Part Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae… Male Part Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae Sattendru bhoomi yaavumae Azhagena maarudhae Nerungi vaa anbae arugilae Azhaikuthu aayiram kanavae Male Part Minsaaramaai en uyirilae Nuzhaigirai thaaramae… Male Part Ha….aa….aa….aa….aa….. Male Part Netru naan kanda irulilae Maya velichangal thondruthae Pogum valigalil ennudan Undhan kaal thadam vendumae Male Part Agarnthida un nyabagam Ingu agathiyaai ennai aakuthae Alavillaa un pasamae Adhil kaangiren en desamae Male Part Imaigalai moodiyae Madiyilae saaigiren Ini ellaam inimaiyae Ippodhae vaa vaazhvai thodangida Male Part Minsaaramaai en uyirilae Nuzhaigiraai thaaramae Sattendru bhoomi yaavumae Azhagena maarudhae Nerungi vaa anbae arugilae Azhaikuthu aayiram kanavae Male Part Minsaaramaai en uyirilae Nuzhaigirai thaaramae…
தமிழ்
பாடகர்கள் : ஸ்ரீகாந்த் ஹரிஹரன் மற்றும் ஹரி டபுசியா இசை அமைப்பாளர் : ஹரி டபுசியா ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே சட்டென்று பூமி யாவுமே அழகென மாறுதே நெருங்கி வா அன்பே அருகிலே அழைக்குது ஆயிரம் கனவே ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே.. ஆண் : ஹா.....ஆ....ஆ....ஆ....ஆ.... ஆண் : நேற்று நான் கண்ட இருளிலே மாய வெளிச்சங்கள் தோன்றுதே போகும் வழிகளில் என்னுடன் உந்தன் கால் தடம் வேண்டுமே ஆண் : அகர்ந்திட உன் ஞாபகம் இங்கு அகதியாய் என்னை ஆக்குதே அளவில்லா உன் பாசமே அதில் காண்கிறேன் என் தேசமே ஆண் : இமைகளை மூடியே மடியிலே சாய்கிறேன் இனி எல்லாம் இனிமையே இப்போதே வா வாழ்வை தொடங்கிட ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே சட்டென்று பூமி யாவுமே அழகென மாறுதே நெருங்கி வா அன்பே அருகிலே அழைக்குது ஆயிரம் கனவே ஆண் : மின்சாரமாய் என் உயிரிலே நுழைகிறாய் தாரமே...
Song information
Singers: Sreekanth Hariharan and Hari Dafusia
Music by: Hari Dafusia
Release information: From Unarvugal Thodarkathai (2020) · Singer: Sreekanth Hariharan and Hari Dafusia · Lyricist: Ko Sesha · Music: Hari Dafusia
Explore this song
- Singer: Sreekanth Hariharan and Hari Dafusia
- Film / album: Unarvugal Thodarkathai
- Composer: Hari Dafusia