Roman script
Singer : Gowtham Bharadwaj Music by : Amin Mirza Male Part Aa….aa…..aa….naa naa naa Thaana na na naae Male Part Koba kanalgal theeradha Kaadhal saaral thooradha Thitti theerkum un nenjil Thaen ooradha Male Part Koba kanalgal theeradha Kaadhal saaral thooradha Thitti theerkum un nenjil Thaen ooradha Male Part En kaniyae…kan maniyae Un manadhin Kaadhal unardhenae En manadhai…nee arindha Annodiyil naanum vizhundhen Male Part Aa….aa…..aa…. Aa….aa…..aa…. Male Part Pagal iravugal Marandhathae manamum Undhan ninaivilae Kaalam muzhuthum sevagam seiven Kaadhal sollavae Male Part Alladum aan manam Adhigamaai ularum Pennodu konda kaadhal Oorellaam ariyum En enna oattangal un agam ariyaadha Kaadhal thalaiviyae Male Part Unnodu odidum Ovvoru nodiyum Peraanmai thanamellaam Penmai mun madiyum Naan mellum vaarthaigal un agam ariyadha Kaadhal thalaiviyae Male Part Thuli kobam koodugindra pozhuthu Unmaigal ulvaangudhae Un vasai sol ellaam iniyae isaiyagudhae Male Part En kaniyae…kan maniyae Un manadhin Kaadhal unardhenae En manadhai…nee arindha Annodiyil naanum vizhundhen Male Part Aa….aa…..aa…. Aa….aa…..aa…. Male Part Pagal iravugal Marandhathae manamum Undhan ninaivilae Kaalam muzhuthum sevagam seiven Kaadhal sollavae Male : .………………………………
தமிழ்
பாடகர் : கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : அமின் மிர்சா ஆண் : ஆ......ஆ.....ஆ....னா னா னா தானா ன ன னா ஆண் : கோப கனல்கள் தீராதா காதல் சாரல் தூறாதா திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா ஆண் : கோப கனல்கள் தீராதா காதல் சாரல் தூறதா திட்டி தீர்க்கும் உன் நெஞ்சில் தேன் ஊறாதா ஆண் : என் கனியே.....கண் மணியே உன் மனதின் காதல் உணர்தேனே என் மனதை.....நீ அறிந்த அந்நொடியில் நானும் விழுந்தேன் ஆண் : ஆ.....ஆ.....ஆ..... ஆ.....ஆ.....ஆ..... ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும் உந்தன் நினைவிலே காலம் முழுதும் சேவகம் செய்வேன் காதல் சொல்லவே ஆண் : அல்லாடும் ஆண் மனம் அதிகமாய் உளரும் பெண்ணோடு கொண்ட காதல் ஊரெல்லாம் அறியும் என் என்ன ஓட்டங்கள் உன் அகம் அறியாதா காதல் தலைவியே ஆண் : உன்னோடு ஓடிடும் ஒவ்வொரு நொடியும் பேராண்மை தனமெல்லாம் பெண்மை முன் மடியும் நான் மெல்லும் வார்த்தைகள் உன் அகம் அறியாதா காதல் தலைவியே ஆண் : துளி கோபம் கூடுகின்ற பொழுது உண்மைகள் உள்வாங்குதே உன் வசை சொல் எல்லாம் இனியே இசையாகுதே ஆண் : என் கனியே.....கண் மணியே உன் மனதின் காதல் உணர்தேனே என் மனதை.....நீ அறிந்த அந்நொடியில் நானும் விழுந்தேன் ஆண் : ஆ.....ஆ.....ஆ..... ஆ.....ஆ.....ஆ..... ஆண் : பகல் இரவுகள் மறந்ததே மனமும் உந்தன் நினைவிலே காலம் முழுதும் சேவகம் செய்வேன் காதல் சொல்லவே ஆண் : .................................
Song information
Singer: Gowtham Bharadwaj
Music by: Amin Mirza
Release information: From Unarvugal Thodarkathai (2020) · Lyricist: Madhan
Explore this song
- Singer: Gowtham Bharadwaj
- Film / album: Unarvugal Thodarkathai
- Composer: Amin Mirza