Roman script
Singer : Gowtham Bharadwaj Music by : Justin Prabhakaran Male Part Aagaasa veedu kattum Un kannilae Chinnoondu koodu katta vandhen Sangeetha paadhangalin Perosaiyil sokki Unnodu vaasal varai vandhen Chorus Thinthinakku thin thak Male : Hoo oo hoo Chorus : Thinthinakku thin thak Male : Hoo oo hoo oo hoo oo Male Part Men aambal punnagaiyin Peranbilae Vinmeenil veededuppen indrae Unai kaanavae ae…ae…ae…ae… Aasai ovvondrum Otrai kaalil nindrengum Adharkkagavae ae…ae..ae…ae… Vaasal padiyoram Endhan vaazhkkai kudiyerum Chorus Thinthinakku thin thak Thinthinakku thin thak Male Part Evarum kaangala ivan padum avadhi Idhayath thudippinil alaigalin surudhi Vizhigal malarvadhai rasithida virumbi Urakkam poividum veettukku thirumbi Chorus : Thinthinakku thin thak Thinthinakku thin thak (Overlapping) Male Part Aagaasa veedu kattum Un kannilae Hmm mm hmm mm hmm mm Sangeetha paadhangalin Perosaiyil sokki Dhirana dheera nana dheena
தமிழ்
பாடகர் : கெளதம் பரத்வாஜ் இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணிலே சின்னூண்டு கூடுகட்ட வந்தேன் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி உன்னோடு வாசல் வரை வந்தேன் குழு : தின்தினக்கு தின் தக் ஆண் : ஹோ ஓ ஹோ குழு : தின்தினக்கு தின் தக் ஆண் : ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஆண் : மென் ஆம்பல் புன்னைகையின் பேரன்பிலே விண்மீனில் வீடெடுப்பேன் இன்றே உன்னை காணவே ஏ.....ஏ....ஏ...ஏ..... ஆசை ஒவ்வொன்றும் ஒற்றை காலில் நின்றெங்கும் அதற்காகவே ஏ....ஏ....ஏ....ஏ.... வாசல் படியோரம் எந்தன் வாழ்க்கை குடியேறும் குழு : தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக் ஆண் : எவரும் காண்ங்கள இவன் படும் அவதி இதயத் துடிப்பினில் அலைகளின் சுருதி விழிகள் மலர்வதை ரசித்திட விரும்பி உறக்கம் போய்விடும் வீட்டுக்கு திரும்பி குழு : தின்தினக்கு தின் தக் தின்தினக்கு தின் தக் ஆண் : ஆகாச வீடு கட்டும் உன் கண்ணில் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் சங்கீத பாதங்களின் பேரோசையில் சொக்கி திறன தீர நன தீனா
Song information
Singer: Gowtham Bharadwaj
Music by: Justin Prabhakaran
Release information: From Dear Comrade (2019) · Lyricist: Karthik Netha
Explore this song
- Singer: Gowtham Bharadwaj
- Film / album: Dear Comrade
- Composer: Justin Prabhakaran