Roman script

Singer : L. R. Eswari

Music by : K. V. Mahadevan

Female Part

{Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam} (2)

Female Part

{Kaaladi meedu

Aaradi koondhal

Modhuvadhennadi sandhosam} (2)

Female Part

Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam

Female Part

{Aaradi koonthalai

Alli mudithu

Orradi eerradi mella eduthu} (2)

Paaradi vanthu pakkathilae..ae…ae..

Aaaa….aaa….aaa…

Female Part

Aaradi koonthalai

Alli mudithu

Orradi eerradi mella eduthu

Paaradi vanthu pakkathilae

Female Part

Kaadhal kaavadi thookum

Kangal irandai

Veladi poladi thodi varamal

Kaavadi thookum

Kangal irandai

Veladi poladi thodi varamal

Yenadi nindraai vetkathilae

Female Part

Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam

Female Part

Kaaladi meedu

Aaradi koondhal

Modhuvadhennadi sandhosam

Female Part

Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam

Female Part

Nilladi nilladi kannadiyo

Ooo…ooo….aaaahaa

Ennadi ennadi solladiyo

Ooo…ooo….

Female Part

Nilladi nilladi kannadiyo

Ooo…ooo….aaaahaa

Ennadi ennadi solladiyo

Munnadi pinnadi podadiyo…

Ooo….ooo…ooo…

Aaaa….haaa…..aaa….

Female Part

Nilladi nilladi kannadiyo

Ennadi ennadi solladiyo

Munnadi pinnadi podadiyo…

Ingu androru naaladi

Vanthaval yaaradi

Enbathai keladi unmaiyai kooradi

Female Part

Androru naaladi

Vanthaval yaaradi

Enbathai keladi unmaiyai kooradi

Pen peyar kettu solladiyoo

Female Part

Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam

Female Part

Kaaladi meedu

Aaradi koondhal

Modhuvadhennadi sandhosam

Female Part

Yaaradi vanthaar

Ennadi sonaar

Yenadi indha ullasam

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : {யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்} (2)

பெண் : {காலடி மீது

ஆறடி கூந்தல்

மோதுவதென்னடி சந்தோஷம்} (2)

பெண் : யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்

பெண் : {ஆறடி கூந்தல்

அள்ளி முடித்து

ஓரடி ஈரடி மெல்ல எடுத்து} (2)

பாரடி வந்து பக்கத்திலே..ஏ..ஏ..

ஆஆ...ஆஅ...ஆஅ...

பெண் : ஆறடி கூந்தல்

அள்ளி முடித்து

ஓரடி ஈரடி மெல்ல எடுத்து

பாரடி வந்து பக்கத்திலே

பெண் : காதல் காவடி தூக்கும்

கண்கள் இரண்டை

வேலடி போலடி தோடி வராமல்

காவடி தூக்கும்

கண்கள் இரண்டை

வேலடி போலடி தோடி வராமல்

ஏனடி நின்றாய் வெட்கத்திலே

பெண் : யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்

பெண் : காலடி மீது

ஆறடி கூந்தல்

மோதுவதென்னடி சந்தோஷம்

பெண் : யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்

பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ

ஓஒ...ஓஒ...ஆஆஹா

என்னடி என்னடி சொல்லடியோ

முன்னாடி பின்னாடி போடடியோ

ஓஒ...ஓஒ...ஓஒ...

ஆஆ....ஹா....ஆஅ...

பெண் : நில்லடி நில்லடி கண்ணடியோ

என்னடி என்னடி சொல்லடியோ

முன்னடி பின்னடி போடடியோ

இங்கு அன்றொரு நாளடி

வந்தவள் யாரடி

என்பதை கேளடி உண்மையை கூறடி

பெண் : அன்றொரு நாளடி

வந்தவள் யாரடி

என்பதை கேளடி உண்மையை கூறடி

பெண் பெயர் கேட்டு சொல்லடியோ

பெண் : யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்

பெண் : காலடி மீது

ஆறடி கூந்தல்

மோதுவதென்னடி சந்தோஷம்

பெண் : யாரடி வந்தார்

என்னடி சொன்னார்

ஏனடி இந்த உல்லாசம்

Song information

Singer: L. R. Eswari

Music by: K. V. Mahadevan

Release information: From Vanambadi (1963) · Lyricist: Kannadasan

Explore this song