Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae Male Part Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae Male Part Manidharil naaigal undu Manadhinil narigal undu Manidharil naaigal undu Manadhinil narigal undu Paarvaiyil puligal undu Pazhakkathil paambum undu Paarvaiyil puligal undu Pazhakkathil paambum undu Male Part Naayum nariyum puliyum paambum Vaazhum boomiyilae Maanam panbu nyaanam konda Manidhanai kaanavillai Male Part Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae Male Part Sirippinil manidhanillai Azhugaiyil manidhanillai Sirippinil manidhanillai Azhugaiyil manidhanillai Ullathil manidhanillai Urakkathil manidhanundu Ullathil manidhanillai Urakkathil manidhanundu Male Part Vaazhum mirugam thoongum dheivam Naduvae manidhanadaa Engo oruvan irundhaal avanai Ulagam vanangumadaa Male Part Yaaradaa manidhan ingae Kootti vaa avanai ingae Iraivan padaippil Kurangu thaan meedhi ingae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே ஆண் : யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே ஆண் : மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு மனிதரில் நாய்கள் உண்டு மனதினில் நரிகள் உண்டு பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பும் உண்டு பார்வையில் புலிகள் உண்டு பழக்கத்தில் பாம்பும் உண்டு ஆண் : நாயும் நரியும் புலியும் பாம்பும் வாழும் பூமியிலே மானம் பண்பு ஞானம் கொண்ட மனிதனை காணவில்லை ஆண் : யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே ஆண் : சிரிப்பினில் மனிதன் இல்லை அழுகையில் மனிதன் இல்லை சிரிப்பினில் மனிதன் இல்லை அழுகையில் மனிதன் இல்லை உள்ளத்தில் மனிதனில்லை உறக்கத்தில் மனிதனுண்டு உள்ளத்தில் மனிதனில்லை உறக்கத்தில் மனிதனுண்டு ஆண் : வாழும் மிருகம் தூங்கும் தெய்வம் நடுவே மனிதனடா எங்கோ ஒருவன் இருந்தால் அவனை உலகம் வணங்குதடா ஆண் : யாரடா மனிதன் இங்கே கூட்டிவா அவனை இங்கே இறைவன் படைப்பில் குரங்குதான் மீதி இங்கே
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Lakshmi Kalyanam (1968) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Lakshmi Kalyanam
- Composer: M. S. Vishwanathan