Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Uma Ramanan Music by : Ilayaraja Female Part Mhum… mhum mhum… Nananana naanaa… Nanana nanana nanana naa Nanana nanana naa Female Part Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa Male Part Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa haa Female Part Kadal alaingalin thaalam Pala jathigalum thondrum Ninaivinil oru raagam Nidham pala vidha baavam Male Part Aadum kadal kaatrum Angu varum paattum Or aayiram baavam yaetrudhae Nidhamum thaedudhae Raagam paadudhae Manadhinilae kanavugalae Varugiradhae dhinam dhinam Female Part Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Male Part Siru malargalin vaasam Pala kavidhaigal pesum Sila manangalin baavam Pala ninaivinil vaazhum Female Part Alai yena odum Aasai vandhu koodum Un vaanamo poovai choodudhae Pala nooraasaigal ullilae oorudhae Ila manadhil pudhu uravu Therigiradhae dhinam dhinam Male Part Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam Pudhu maalai tharum sugam sugam Kolam idum megangalae haa haa Female Part Yaar thoorigai thandha oviyam Yaar sindhanai seidha kaaviyam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ஹும்... ம்ஹும் ம்ஹும்... னனனன னானா... னனன னனன னனன னா னனன னனன னா பெண் : யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா ஹா பெண் : கடல் அலைகளின் தாளம் பல ஜதிகளும் தோன்றும் நினைவினில் ஒரு ராகம் நிதம் பல வித பாவம் ஆண் : ஆடும் கடல் காற்றும் அங்கு வரும் பாட்டும் ஓர் ஆயிரம் பாவம் ஏற்றுதே நிதமும் தேடுதே ராகம் பாடுதே மனதினிலே கனவுகளே வருகிறதே தினம் தினம் பெண் : யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் ஆண் : சிறு மலர்களின் வாசம் பல கவிதைகள் பேசும் சில மனங்களின் பாவம் பல நினைவினில் வாழும் பெண் : அலை என ஓடும் ஆசை வந்து கூடும் உன் வானமோ பூவைச் சூடுதே பல நூறாசைகள் உள்ளிலே ஊறுதே இள மனதில் புது உறவு தெரிகிறதே தினம் தினம் ஆண் : யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம் புது மாலை தரும் சுகம் சுகம் கோலம் இடும் மேகங்களே ஹா ஹா பெண் : யார் தூரிகை தந்த ஓவியம் யார் சிந்தனை செய்த காவியம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Paaru Paaru Pattanam Paaru (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Uma Ramanan
- Film / album: Paaru Paaru Pattanam Paaru
- Composer: Ilayaraja