Roman script
Singer : K. J. Yesudas Music by : Harshavardhan Rameshwar Lyrics by : Karthik Netha Male Part Yaar seidha paavamo Yen indha kolamo Karuvarai thedi poguthae Aruljothiyae Valigalai vaangi poguthae Male Part Karanam thaediyae Kaariyam poguthae Kavalaiyil yengi yengiyae Kulasamiyae Oru vazhi paadhai poguthae Male Part Manushanga venaamappa Mayakkamum venaamappa Suyanalam yedhum ilaa Uyarathil serpaai appa Thodangiya veetil sera Paasam poguthae Male Part Yaar seidha paavamo Yen indha kolamo Karuvarai thedi poguthae Kulasamiyae Valigalai meeri poguthae Male Part Thagappanuku eedae illai Unaku adhu purindhu ponathae Mirugaththin thaali indru Arunthathu kazhuthin oramae Male Part Adigalai vaangi kondu Valigalil paadam kandu Oru manam gnaani anathae Idho arulaana jothiyae Azhiyadha needhiyae Male Part Adi vinai vithaithavan Vinai arukanum Karunai surakkum ulagam iruku Povaai kanmaniyae Male Part Kaariyam theernthathae Karanam purinthathae Salanangal yaavum oointhathae Eval madiyilae Ulagamae kuzhanthai aanathae..ae..
தமிழ்
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா ஆண் : யார் செய்த பாவமோ ஏன் இந்த கோலமோ கருவறை தேடி போகுதே அருள்ஜோதியே வலிகளை வாங்கி போகுதே ஆண் : காரணம் தேடியே காரியம் போகுதே கவலையில் ஏங்கி ஏங்கியே குலசாமியே ஒரு வழி பாதை போகுதே ஆண் : மனுஷங்க வேணாமப்பா மயக்கமும் வேணாமப்பா சுயநலம் ஏதும் இல்லா உயரத்தில் சேர்ப்பாய்யப்பா தொடங்கிய வீட்டில் சேர பாசம் போகுதே ஆண் : யார் செய்த பாவமோ ஏன் இந்த கோலமோ கருவறை தேடி போகுதே குலசாமியே வலிகளை மீறி போகுதே ஆண் : தகப்பனுக்கு ஈடே இல்லை உனக்கு அது புரிந்து போனதே மிருகத்தின் தாலி இன்று அறுந்தது கழுத்தின் ஓரமே ஆண் : அடிகளை வாங்கி கொண்டு வலிகளில் பாடம் கண்டு ஒரு மனம் ஞானி ஆனதே இதோ அருளான ஜோதியே அழியாது நீதியே ஆண் : அடி வினை விதைத்தவன் வினை அறுக்கணும் கருணை சுரக்கும் உலகம் இருக்கு போவாய் கண்மணியே ஆண் : காரியம் தீர்ந்ததே காரணம் புரிந்ததே சலனங்கள் யாவும் ஓய்ந்ததே இவள் மடியிலே உலகமே குழந்தை ஆனதே
Song information
Singer: K. J. Yesudas
Music by: Harshavardhan Rameshwar
Lyrics by: Karthik Netha
Release information: From Jothi – 2022 Film (2022) · Singer: K. J. Yesudas · Lyricist: Karthik Netha · Music: Harshavardhan Rameshwar
Explore this song
- Singer: K. J. Yesudas
- Film / album: Jothi – 2022 Film
- Composer: Harshavardhan Rameshwar
- Lyricist: Karthik Netha