Roman script

Singers : Malaysia Vasudevan and  S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Aaa…aaa…aaaa….aaaaaaaaa…..

Aaa…aa…aa…aaa…aaa…aaa….

Haa…aaa…haa..aa…haaa….aaa…..

Mm..mm..mm…oo

Male Part

Yaar paadum paadal endraalum

Seraadhu unnai chaeraadhu

Kaatril kalandhae thaan

Pogum oru paattu

Kaadhil ketkum neram

Adhu kaadhal solludhaa

Ezhai vedham kaadhal

Nam nenjam paadudhaa

Male Part

Yaar paadum paadal endraalum

Seraadhu unnai chaeraadhu

Male Part

Kanavae vaazhvaaga

Vaazhvae kanavaaga

Valarthen uyirai veenaaga

Nedu naal payanam

Indrodu oindhadhenna

Ninaivum kanavum

Indrordu saaindhadhenna

Poovukkulla sogam ellaam…

Female Part

Poovukkulla sogam ellaam

Yaar ariya koodum

Soodi vitta pinnaalae

Vaadi adhu saagum

Kaadhal poiyaachu

Aadhu kaanal neeraachu

Idhayam ondru irandaachu

Female Part

Yaar paadum paadal endraalum

Seraadhu ennai chaeraadhu

Kaatril kalandhae thaan

Pogum oru paattu

Kaadhil ketkum neram

Adhu kaadhal solludhae

Ezhai vedham kaadhal

Nam nenjam paadudhae

Female Part

Yaar paadum paadal endraalum

Seraadhu ennai chaeraadhu

Female Part

Anbil irandaedhu

Irundhaal anbaedhu

Thunbam ini mel ingaedhu

Marundhaal pizhaikkum

Udal thaanaa naan konden

Virundhaai padaikkum

Isaiyaalae naan ezhundhen

Male Part

Unnai pola jeevan mattum

Ketpadharkku thaan

Thaenai pola dhevan endhan

Kural koduthaan

Kaanal neer ingae

Pudhu gangai neeraaga

Engengum paayattum kaadhal vaazhattum

Both : Yaar paadum paadal endraalum..mm..

Nam paadal polae aagaadhu..uu…uu….

Kaatril kalandhae thaan

Pogum oru paattu

Kaadhil ketkum neram

Adhu kaadhal sollumae

Ezhai vedham kaadhal

Nam nenjam paadumae

Both : Yaar paadum paadal endraalum

Nam paadal polae aagaadhu

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஅ

ஆஆஆ.....ஆஆ......ஆஅ.....

ஆஅ.....ஆஆ......ஆஅ......ஆஅ

ம்ம்ம்....ம்ம்ம்....ஓ.....ஓஒ.....

ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்.....

சேராது உன்னைச் சேராது

காற்றில் கலந்தேதான்

போகும் ஒரு பாட்டு

காதில் கேட்கும் நேரம்

அது காதல் சொல்லுதா

ஏழை வேதம் காதல்

நம் நெஞ்சம் பாடுதா...

ஆண் : யார் பாடும் பாடல் என்றாலும்

சேராது உன்னைச் சேராது

ஆண் : கனவே வாழ்வாக வாழ்வே கனவாக

வளத்தேன் உயிரை வீணாக

நெடு நாள் பயணம்

இன்றோடு ஓய்ந்ததென்ன

நினைவும் கனவும்

இன்றோடு சாய்ந்ததென்ன

ஆண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்......

பெண் : பூவுக்குள்ள சோகம் எல்லாம்......

யார் அறியக் கூடும்

சூடி விட்ட பின்னாலே

வாடி அது சாகும்

காதல் பொய்யாச்சு

அது கானல் நீராச்சு

இதயம் ஒன்று இரண்டாச்சு......

பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்.....

சேராது என்னைச் சேராது

காற்றில் கலந்தேதான்

போகும் ஒரு பாட்டு

காதில் கேட்கும் நேரம்

அது காதல் சொல்லுதே

ஏழை வேதம் காதல்

நம் நெஞ்சம் பாடுதே...

பெண் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்.....

சேராது என்னைச் சேராது

பெண் : அன்பில் இரண்டேது

இருந்தால் அன்பேது

துன்பம் இனி மேல் இங்கேது

மருந்தால் பிழைக்கும்

உடல்தானா நான் கொண்டேன்

விருந்தாய் படைக்கும்

இசையாலே நான் எழுந்தேன்

ஆண் : உன்னைப் போல ஜீவன் மட்டும்

கேட்பதற்குத்தான்

தேனைப் போல தேவன்

எந்தன் குரல் கொடுத்தான்

கானல் நீர் இங்கே

புது கங்கை நீராக

எங்கெங்கும் பாயட்டும்

காதல் வாழட்டும்...

இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்.....

நம் பாடல் போலே ஆகாது....உ....

காற்றில் கலந்தேதான்

போகும் ஒரு பாட்டு

காதில் கேட்கும் நேரம்

அது காதல் சொல்லுமே

ஏழை வேதம் காதல்

நம் நெஞ்சம் பாடுமே......

இருவர் : யார் பாடும் பாடல் என்றாலும் ம்ம்ம்.....

நம் பாடல் போலே ஆகாது....

Song information

Singers: Malaysia Vasudevan and  S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Paattukku Naan Adimai (1990) · Lyricist: Gangai Amaran

Explore this song