Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Yaar maamano jodiyo En vaazhkkaiyil thaedinaen Nee sollu maamaa Naanum varalaamaa Maamaa tharalaamaa sugamae Female Part Yaar maamano jodiyo En vaazhkkaiyil thaedinaen Nee sollu maamaa Naanum varalaamaa Maamaa tharalaamaa sugamae Female Part Thaan naanna naana naanaa Raaraara raara raara Poo polae maeni paaru Maan polae aadum podhu Aasai pala kodi thaevai oru jodi Anaithaal neeraadum sugam Pani pola varum podhu thara vendum Female Part Yaar maamano jodiyo En vaazhkkaiyil thaedinaen Nee sollu maamaa Naanum varalaamaa Maamaa tharalaamaa sugamae Female Part Yaar maamano jodiyo En vaazhkkaiyil thaedinaen Nee sollu maamaa
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே...... பெண் : யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே..... பெண் : தான் னான்ன னான னானா ராரார ரார ரார பூப் போலே மேனி பாரு மான் போலே ஆடும் போது ஆசை பல கோடி தேவை ஒரு ஜோடி அணைத்தால் நீராடும் சுகம் பனி போல வரும் போது தர வேண்டும் பெண் : யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா நானும் வரலாமா மாமா தரலாமா சுகமே பெண் : யார் மாமனோ ஜோடியோ என் வாழ்க்கையில் தேடினேன் நீ சொல்லு மாமா
Song details
Music by: Ilayaraja
Release information: From Vetrikku Oruvan (1979) · Lyricist: Panchu Arunachalam
- Singer: S. Janaki
- Film / album: Vetrikku Oruvan
- Composer: Ilayaraja