Roman script
Singers : G.V. Prakash Kumar and Saindhavi Music by : G.V. Prakash Kumar Male Part Yaar indha saalai oram pookal vaithathu Kaatril engengum vaasam veesuthu Female : Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu Male : Nagaraamal indha nodi neela Enthan adi nenjam enguthae Female : Kuliraalum konjam analaalum Indha nerukkam thaan kolluthae Male Part Enthan naalanathu indru veraanathu Vannam nooranathu vaanilae Male Part Yaar indha saalai oram pookal vaithathu Kaatril engengum vaasam veesuthu Male Part Theera theera aasai yaavum pesalam Mella thooram vilagi pogum varayil thalli nirkalam Female : Ennai naanum unnai neeyum thorkalam Ingu thunbam kooda inbam endru kandu kollalam Male : Ennaagiren endru ethaagiren Female : Ethirkaatrile saayum kudaiyaagiren Male : Enthan nenjaanathu indru panjaanathu Athu paranthoduthu Vaaniilae Female Part Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu Male Part Mannil odum nathigal thondrum malayilae Athu malaiyai vittu odivvanthu serum kadalilae Female : Vairam pola penin manathu ulagilae Athu thondrum varayil puthainthu kidakkum endrum mannilae Male : Kanjaadayil unnai arinthenadi Female : En paathayil indru unkaaladi Male : Netru naan paarpathum indru nee paarpathum Nenjam ethirpaarpathum enadi Male Part Yaar indha saalai oram pookal vaithathu Kaatril engengum vaasam veesuthu Female : Yaar enthan vaarthai meethu mounam vaithathu Indru pesaamal kangal pesuthu Male : Nagaraamal indha nodi neela Enthan adi nenjam enguthae Female : Kuliraalum konjam analaalum Indha nerukkam thaan kolluthae Male : Enthan naalanathu indru veraanathu Vannam nooranathu vaanilae
தமிழ்
பாடகி : சைந்தவி பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா் ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது ஆண் : தீர தீர ஆசையாவும் பேசலாம் மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தள்ளி நிற்கலாம் பெண் : என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம் இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம் ஆண் : என்னாகிறேன் என்று ஏதாகிறேன் பெண் : எதிா் காற்றிலே சாயும் குடையாகிறேன் ஆண் : எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது அது பறந்தோடுது வானிலே பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மழையிலே அது மழையை விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே பெண் : வைரம் போல பெண்ணின் மனது உலகிலே அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே ஆண் : கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி பெண் : என் பாதையில் இன்று உன் காலடி ஆண் : நேற்று நான் பாா்ப்பதும் இன்று நீ பாா்ப்பதும் நெஞ்சம் எதிா் பாா்ப்பதும் ஏனடி ஆண் : யாா் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது பெண் : யாா் எந்தன் வாா்த்தைமீது மௌனம் வைத்தது இன்று பேசாமல் கண்கள் பேசுது ஆண் : நகராமல் இந்த நொடி நீள எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே பெண் : குளிராலும் கொஞ்சம் அனலாலும் இந்த நெருக்கம் தான் கொல்லுதே ஆண் : எந்தன் நாளானது இன்று வேரானது வண்ணம் நூறானது வானிலே
Song information
Singers: G.V. Prakash Kumar and Saindhavi
Music by: G.V. Prakash Kumar
Release information: From Thalaivaa (2013) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G.V. Prakash Kumar and Saindhavi
- Film / album: Thalaivaa
- Composer: G.V. Prakash Kumar