Roman script

Singers : G.V. Prakash Kumar and Harini

Music by : G.V. Prakash Kumar

Female Part

Aaaaa….aaaaa…aaa…

Female Part

Irukiraai

Illaamalum irukiraai

Aadhalaal irukkiren

Illaamalum irukiren

Male Part

Engum unn mugha bimbam

Nenjil vanthathu thangum

Vettridathil ennai vittu

Sendrathenadi

Male Part

Kannil neeradhu pongum

Kaadhal vandhathu angum

Sattru munbu punnagaitha

Mugam engadii…

Female Part

Irukiraai

Illaamalum irukiraai

Aadhalaal irukkiren

Illaamalum irukiren

Male Part

Velicham ilaamall

Nizhalum illai

Uyir ne illaamal

Naanum illai

Vidinthum enn vaanil

Vaannam illai

Female Part

Paniyil paadhaighal

Moodum

Veylil vazhi varumae

Male Part

Aruginil varugayil

Unargira mayakkathai

Marubadi thaa konjam

Female Part

Sudugira manalveli

Thodugira kaalena

Katharudhu enn nenjam

Male Part

Ini varum iravilum

Ini varum pagalilum

Kanavugal enn thanjam

Angae va uyirae

Female Part

Irukiraai

Illaamalum irukiraai

Aadhalaal irukkiren

Illaamalum irukiren

Male Part

Maattram illaamal

Vaazhkai illai

Mazhai mattum

Tharadhu vaanavillai

Eno enn nenjam

Ketkavillai

Female Part

Arugil irundhum

Kaadhal

Pirivil perugidumae

Male Part

Oru murai theriyithu

Maru murai maraiyithu

Tholaiyithu unn bimbam

Female Part

Kanavugal varuvadhu

Kaalaiyil kalaivadhu

Kaadhalil perinbam

Male Part

Yethu varai yethu varai

Idaiveli thodarnthidum

Ketkuthu enn nenjam

Arugae va uyirae

Female Part

Irukiraai

Illaamalum irukiraai

Aadhalaal irukkiren

Illaamalum irukiren

தமிழ்

பாடகி : ஹாிணி

பாடகா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

இசையமைப்பாளா் : ஜி.வி. பிரகாஷ் குமாா்

பெண் : ஆஆஆ...........

பெண் : இருக்கிறாய்

இல்லாமலும் இருக்கிறாய்

ஆதலால் இருக்கிறேன்

இல்லாமலும் இருக்கிறேன்

ஆண் : எங்கும் உன் முக

பிம்பம் நெஞ்சில் வந்தது

தாங்கும் வெற்றிடத்தில்

என்னை விட்டு சென்றதேனடி

ஆண் : கண்ணில் நீரது

பொங்கும் காதல் வந்தது

அங்கும் சற்று முன்பு

புன்னகைத்த முகம் எங்கடி

பெண் : இருக்கிறாய்

இல்லாமலும் இருக்கிறாய்

ஆதலால் இருக்கிறேன்

இல்லாமலும் இருக்கிறேன்

ஆண் : வெளிச்சம் இல்லாமல்

நிழலும் இல்லை உயிா் நீ

இல்லாமல் நானும் இல்லை

விடிந்தும் என் வானில்

வண்ணம் இல்லை

பெண் : பனியில் பாதைகள்

மூடும் வெயிலில் வழி வருமே

ஆண் : அருகினில் வருகையில்

உணா்கிற மயக்கத்தை

மறுபடி தா கொஞ்சம்

பெண் : சுடுகிற மணல்வெளி

தொடுகிற காலென

கதறுது என் நெஞ்சம்

ஆண் : இனி வரும் இரவிலும்

இனி வரும் பகலிலும்

கனவுகள் என் தஞ்சம்

அங்கே வா உயிரே

பெண் : இருக்கிறாய்

இல்லாமலும் இருக்கிறாய்

ஆதலால் இருக்கிறேன்

இல்லாமலும் இருக்கிறேன்

ஆண் : மாற்றம் இல்லாமல்

வாழ்க்கை இல்லை மழை

மட்டும் தராது வானவில்லை

ஏனோ என் நெஞ்சம் கேட்கவில்லை

பெண் : அருகில் இருந்தும்

காதல் பிாிவில் பெருகிடுமே

ஆண் : ஒரு முறை தொியிது

மறு முறை மறையிது

தொலையிது உன் பிம்பம்

பெண் : கனவுகள் வருவது

காலையில் களைவது

காதலில் போின்பம்

ஆண் : எதுவரை எதுவரை

இடைவெளி தொடா்ந்திடும்

கேட்குது என் நெஞ்சம்

அருகே வா உயிரே

பெண் : இருக்கிறாய்

இல்லாமலும் இருக்கிறாய்

ஆதலால் இருக்கிறேன்

இல்லாமலும் இருக்கிறேன்

Song information

Singers: G.V. Prakash Kumar and Harini

Music by: G.V. Prakash Kumar

Release information: From Idhu Enna Maayam (2015) · Lyricist: Na. Muthu Kumar

Explore this song