Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Haa….aaa….aaa….aaa… Ha…aa..aa…aa…aa….aaa..haa… Ha…aa..aa…aa…aa….aaa. Haa.aa…haa…aa…haa…aa…. Male Part Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu Endhan ullam pongi vittadhu Undhan kannil thangi vittadhu Male Part Yaar azhaithadhu kanavu raaniyaa Naan rasippadhu kalaiyin vaaniyaa Female Part Dhitthitthai kidathai dhimithai thaka Dhitthitthai kidathai dhimithai thaka Male Part Aa… aa… aa… aa…(4) Haa….aaa…..aaa….aa….aaa….aaa… Female : Dhitthitthai kidathai dhimithai thaka Dhitthitthai kidathai dhimithai thaka Thakadhimi thakajanu thakadhimi thakajanu Thakadhimi thakajanu thakadhimi thakajanu Thom tharikida thattharikida thattharikida thattharikida Thakida thakida thakida thakida thakadhimi } Male Part Aanandha mangai Female Part Dhasanipa dhasanipa manimani maa Male Part Aagaaya gangai Female Part Aa….aa….aa…aa… Male Part Salangai ennidam jadhi paadudhu Female Part Gaga sanisaa Male Part Adhanaal en manam sudhi serudhu Female Part Sanidhani Male Part Aagaayam varaikkum en ullam parakkum Aagaayam varaikkum en ullam parakkum Salangai adhu kulungiyadhae Navarasangalum ival vasam ilavasam Male Part Ada yaar azhaitthadhu kanavu raaniyaa
Naan rasippadhu kalaiyin vaaniyaa
Endhan ullam pongi vittadhu
Undhan kannil thangi vittadhu
Endhan ullam pongi vittadhu
Undhan kannil thangi vittadhu
Male Part
Yaar azhaithadhu kanavu raaniyaa
Naan rasippadhu kalaiyin vaaniyaa
Female Part
Magasaa
Male Part
Aa…aa…aa……
Female Part
Sanidha maga magasaa
Male Part
Aa… aa… aa
Female Part
Dhasani dhama dhanisaa
Male Part
Aa… aa… aa…
Female Part
Madhani
Male Part
Aa… aa… aa…
Female Part
{Saani dhanisaga maaga sagamaga
Nidha sanidhamaga dhamaga sagamadhani }
Male Part
{ Aa…aa… aa… aa…
Thakka thakida thakka dhimitha thakka dhimitha}
(Overlap)
Male Part
Nee vandha pinnae
Female Part
Aa… aa…aa… aa… aa…aa..
Male Part
Aanandham pennae
Female Part
Dhasa nisa dhasa nisa dhani dhani maa
Male Part
Sadhuranga naattiyam nadandhaal enna
Female Part
Aa… aa…
Male Part
Salangaiyin osaiyil vidindhaal enna
Female Part
Aa… aa…
Male Part
Naan ennai marandhen
Unnodu karaindhen
Naan ennai marandhen unnodu karaindhen
Kalai magalae thirumagalae
Vizhi asaindhadhu uyir varai asaindhadhu
Male Part
Ada yaar azhaithadhu kanavu raaniyaa
Naan rasippadhu kalaiyin vaaniyaa
Endhan ullam pongi vittadhu
Undhan kannil thangi vittadhu
Endhan ullam pongi vittadhu
Undhan kannil thangi vittadhu
Male Part
Yaar azhaithadhu kanavu raaniyaa
Naan rasippadhu kalaiyin vaaniyaaதமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : ஹ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ....ஹா.....
ஹ......ஆஅ.......ஆஅ.....ஆஅ.....
ஹா.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆஅ....ஹா.....
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
ஆண் : ஆஅ......ஆ... ஆ... ஆ......(4)
ஹா.....ஆஅ.....ஆஅ....ஆ......ஆஅ....ஆஅ....
பெண் : தித்தித்தை கிடதை திமிதை தக
தித்தித்தை கிடதை திமிதை தக
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தகதிமி தகஜணு தகதிமி தகஜணு
தோம் தரிகிட தத்தரிகிட தத்தரிகிட தத்தரிகிட
தகிட தகிட தகிட தகிட தகதிமி
ஆண் : ஆனந்த மங்கை......
பெண் : தஸநிப தஸநிப மநிமநி மா
ஆண் : ஆகாய கங்கை......
பெண் : ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் : சலங்கை என்னிடம் ஜதி பாடுது.....
பெண் : கக ஸநிஸா
ஆண் : அதனால் என் மனம் சுதி சேருது.....
பெண் : ஸநிதநி
ஆண் : ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
ஆகாயம் வரைக்கும் என் உள்ளம் பறக்கும்
சலங்கை அது குலுங்கியதே
நவரசங்களும் இவள் வசம் இலவசம்
ஆண் : அட யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
பெண் : மகஸா.....
ஆண் : ஆ....ஆ...ஆ...
பெண் : ஸநிதமக மகஸா
பெண் : ஆ.....ஆ... ஆ...
பெண் : தஸநிதம தநிஸா
ஆண் : ஆ... ஆ... ஆ...
பெண் : மதநி......
ஆண் : ஆ... ஆ... ஆ...
பெண் : {ஸாநி தநிஸக மாக ஸகமக
நித ஸநிதமக தமக ஸகமதநி}
ஆண் : {ஆ... ஆ... ஆ... ஆ...
தக்க தகிட தக்க திமித தக்க திமித}
ஆண் : நீ வந்த பின்னே.....
பெண் : ஆ......ஆ.....ஆ... ஆ... ஆ... ஆ...
ஆண் : ஆனந்தம் பெண்ணே......
பெண் : தஸநிஸ தஸநிஸ தநிதநி மா
ஆண் : சதுரங்க நாட்டியம் நடந்தால் என்ன.....
பெண் : ஆ... ஆ...
ஆண் : சலங்கையின் ஓசையில் விடிந்தால் என்ன.....
பெண் : ஆ... ஆ...
ஆண் : நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
நான் என்னை மறந்தேன்
உன்னோடு கரைந்தேன்
கலைமகளே திருமகளே
விழி அசைந்தது உயிர் வரை அசைந்தது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியா
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
எந்தன் உள்ளம் பொங்கி விட்டது
உந்தன் கண்ணில் தங்கி விட்டது
ஆண் : யார் அழைத்தது கனவு ராணியா
நான் ரசிப்பது கலையின் வாணியாSong information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Salangaiyil Oru Sangeetham (1986) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Salangaiyil Oru Sangeetham
- Composer: Ilayaraja