Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : A. Maruthakasi Female Part Yaa yaa yaa paathiyaa Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum ah keataa kidaikum Keatiyaa Female Part Yaa yaa yaa Paathiyaa Ah paathaa pudikkum keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa Female Part Sokkudha.. uruva amaipile Paruva sezhipile sokku Sutthudhaa.. udaiyin pidipile Unarchi thudipile sutthu Female Part Sokkudha.. uruva amaipile Paruva sezhipile sokku Sutthudhaa.. udaiyin pidipile Unarchi thudipile sutthu Female Part Sikkudha.. idaiyil nadaiyil Iruvizhik kadaiyil sikku Ilasukku ilasu pudhusukku pudhusu Idhu oru thinusu lakku… Female Part Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa Female Part Jimmiru jimma jimmiru jimma Chinna ponnu indha ponnu Onne onnu ponne ponnu paarthukko Pangidu bannu pangidu bannu Pakkak ponnu indha ponnu Sangadhiyellam jaadaiyaale keatukko Ah keatukko ah keatukko oh..oh..oh.. Female Part Jimmiru jimma jimmiru jimma Chinna ponnu indha ponnu Onne onnu ponne ponnu paarthukko Pangidu bannu pangidu bannu Pakkak ponnu indha ponnu Sangadhiyellam jaadaiyaale keatukko Female Part Puriyudha.. sirikkira sirippai Nadakkura nadappai purinjikko Ilasukku ilasu pudhusukku pudhusu Idhu oru thinusu therinjikkko… Female Part Yaa yaa yaa paathiyaa Ah paathaa pudikkum ah keataa kidaikum Keatiyaa Yaa yaa yaa paathiyaa.. ah..ah
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி பெண் : யா......யா.....யா.....பாத்தியா யா......யா.....யா.....பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா....... பெண் : பெண் : யா......யா.....யா.....பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா....... யா......யா.....யா.....பாத்தியா பெண் : சொக்குதா.....உருவ அமைப்பிலே பருவச் செழிப்பிலே சொக்கு...சுத்துதா..... உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சொக்குதா.....உருவ அமைப்பிலே பருவச் செழிப்பிலே சொக்கு...சுத்துதா..... உடையின் பிடிப்பிலே உணர்ச்சித் துடிப்பிலே சுத்து பெண் : சிக்குதா.....இடையில் நடையில் இருவிழிக் கடையில் சிக்கு இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு இது ஒரு தினுசு லக்கு...... பெண் : யா......யா.....யா.....பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா....... யா......யா.....யா.....பாத்தியா பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஆஹ் கேட்டுக்கோ ஓ ஓ ஓ பெண் : ஜிம்மிரு ஜிம்மா ஜிம்மிரு ஜிம்மா சின்னப் பொண்ணு இந்தப் பொண்ணு ஒண்ணே ஒண்ணு பொன்னே பொன்னு பார்த்துக்கோ பங்கிடு பண்ணு பங்கிடு பண்ணு பக்காப் பொண்ணு இந்தப் பொண்ணு சங்கதியெல்லாம் ஜாடையாலே கேட்டுக்கோ பெண் : புரியுதா...சிரிக்கிற சிரிப்பை நடக்கிற நடப்பை புரிஞ்சுக்கோ இளசுக்கு இளசு புதுசுக்குப் புதுசு இது ஒரு தினுசுதெரிஞ்சுக்கோ....... பெண் : யா......யா.....யா.....பாத்தியா பாத்தா புடிக்கும் கேட்டாக் கிடைக்கும் கேட்டியா....... யா......யா.....யா.....பாத்தியா..ஆஹ் ஆஹ்
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Ther Thiruvizha (1968) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Ther Thiruvizha
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: A. Maruthakasi