Roman script
Singers : Alyssa and Marie Music by : G. V. Prakash Kumar Female Part Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female Part Unnaalae azhaganen Un arugae pen aanen Un siripil thoolaanen Indraeno veraanen Female Part Idhu valiyillaa Noiyoo noiyoo Idhai thandhadhu yaar Neeyoo neeyoo Female Part Nadandhadhai ninaipadhae thani Ninaipadhum nadakkuma ini Un kai viralil en kai viralgal Ondraaga theendum podhu saaralagi Hey ………. Female Part Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female Part ………………………… Female Part Enai thotrenae Yenoo yenoo Unai vendrenae Naanoo naanoo Female Part Ilapadhum kaadhalil sugam Tholaigiren unnidam dhinam En yosaniyil… un vaasanayai Nee vandhu thoovi thoovi Thaavi pogiraai… Female Part Will you be there When i need you Will you be there When i want you Oh will you be there I can feel you Oh will you be there I love you Female Part Unnaalae azhaganen Un arugae pen aanen Ohh un siripil thoolaanen Indraeno veraanen
தமிழ்
பாடகிகள் : அலிஸ்ஸா, மேரி இசையமைப்பாளர் : ஜி.வி. பிரகாஷ் குமார் பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் உன்சிரிப்பில் தூளானேன் இன்றேனோ வேரானேன் பெண் : இதுவலி இல்லா நோயோ நோயோ இதை தந்தது யார் நீயோ நீயோ பெண் : நடந்ததை நினைப்பதே தனி நினைப்பதும் நடக்குமா இனி உன் கைவிரலில் என் கைவிரல்கள் ஒன்றாக தீண்டும்போது சாரலாகி ஹே பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : ...................... பெண் : என்னை தோற்றேனே ஏனோ ஏனோ உன்னை வென்றேனே நானோ நானோ பெண் : இழப்பதும் காதலில் சுகம் தொலைகிறேன் உன்னிடம் தினம் என் யோசனையில் உன் வாசனையை நீவந்து தூவி தூவி தாவிபோகிறாய் பெண் : வில் யூ பி தர் வென் ஐ நீட் யூ வில் யூ பி தர் வென் ஐ வாண்ட் யூ ஓ வில் யூ பி தர் ஐ கேன் பீல் யூ ஓ வில் யூ பி தர் ஐ லவ் யூ பெண் : உன்னாலே அழகானேன் உன்னருகே பெண்ணானேன் உன்சிரிப்பில் தூளானேன் இன்றேனோ வேரானேன்
Song information
Singers: Alyssa and Marie
Music by: G. V. Prakash Kumar
Release information: From Thaandavam (2012) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: Alyssa and Marie
- Film / album: Thaandavam
- Composer: G. V. Prakash Kumar