Roman script
Singer : Harika Narayan
Music by : Justin Prabhakaran
Male Part
Uff!!!
Male Part
Uff!!!
Male Part
What the uff!!!
Male Part
What the uff!!!
Male Part
Uff!!!
Chorus
{Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)
Female Part
Kookaberra kookaberra
Male : Uff!!!
Female : Fly panna unakkenna
Male : Uff!!!
Female : Anga pora inga pora
Male : Uff!!!
Female : Pannadha nee akkapora
Male : Uff!!!
Female Part
Paiyan senja thappillai
Male : Uff!!!
Female : Ponnu senja why thappu
Male : Uff!!!
Female : Ennai koraichu pakaadha
Advice panni arukkadha
Chorus
Arukkadha
Arukkadha
Arukkadha
Arukkadha
Rules-ah potta girls-ah mattum arukkadha
Rap : …………………..
Chorus
{Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)
Female Part
Naal anju break up-u
Aanaakka thappenna
Break up-ku aprom love vandha
Panna koodathunnu evan sonnan
Female Part
Instagram-u pics-la
En character theriyuma
Pudichakka like-ah thaan pottutu poda
My life my rule shut up
Female Part
Call waiting vandhaalae
Male : Uff!!!
Female : Light-ah strap-uh therinjalae
Male : Uff!!!
Female : Inquiry vaikkadha
Male : Uff!!!
Female : Culture-ah izhukkadha
Whats the uff!!!
Male : Uff!!!
Female Part
Oru hug-u thandhaalae
Male : Uff!!!
Female : Ennai judge-u pannadha
Male : Uff!!!
Female : Virgin-ah nu ketkkadha
Advice panni arukkadha
Chorus
Arukkadha
Arukkadha
Arukkadha
Arukkadha
Rules-ah potta girls-ah mattum arukkadha
Rap : ……………………….
Chorus
{Pappa raa bappa
Ra pappa raapabba
Pappa raa bappa
Ra pappa raapabba } (2)
Male Part
What the uff!!!
Male Part
What the uff!!!
Female Part
Shut up!!!
Male : What the uff!!!
Female : Shhh!!!தமிழ்
பாடகி : ஹரிகா நாராயண் இசை அமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் ஆண் : Uff !!! ஆண் : Uff !!! ஆண் : What the uff !!! ஆண் : What the uff !!! ஆண் : Uff !!! குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பெண் : குக்கபேரா குக்கபேரா ஆண் : Uff !!! பெண் : ப்ளை பண்ணா உனக்கென்னா ஆண் : Uff !!! பெண் : அங்க போற இங்க போறா ஆண் : Uff !!! பெண் : பண்ணாத நீ அக்கப்போரா ஆண் : Uff !!! பெண் : பையன் செஞ்சா தப்பில்ல ஆண் : Uff !!! பெண் : பொண்ணு செஞ்சா வை தப்பு ஆண் : Uff !!! பெண் : என்னை கொறைச்சி பாக்காத அட்வைஸ் பண்ணி அறுக்காத குழு : அறுக்காத அறுக்காத அறுக்காத அறுக்காத ஜீன்ஸ் போட்ட கார்லஸ மட்டும் அறுக்காத குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பெண் : நாலஞ்சு ப்ரேக் அப்பு ஆனாக்க தப்பென்ன ப்ரேக் அப்க்கு அப்பறம் லவ் வந்தா பண்ண கூடாதுன்னு எவன் சொன்னான் பெண் : இன்ஸ்டாகிராமு பிக்ஸ்ல என் கேரக்டர் தெரியுமா புடிச்சாக்கா லைக்கதான் போட்டுட்டு போடா மை லைப் மை ரூல் ஷட் அப் பெண் : கால் வெயிட்டிங் வந்தாலே ஆண் : Uff !!! பெண் : லைட்டா ஸ்ட்ராப்பு தெரிஞ்சாலே ஆண் : Uff !!! பெண் : இன்க்வைரி வைக்காத ஆண் : Uff !!! பெண் : கல்ச்சர இழுக்காத what the uff !!! ஆண் : Uff !!! பெண் : ஒரு ஹக்கு தந்தாலே ஆண் : Uff !!! பெண் : என்னை ஜட்ஜூ பண்ணாத ஆண் : Uff !!! பெண் : விர்ஜினான்னு கேக்காத அட்வைஸ் பண்ணி அறுக்காத.. குழு : அறுக்காத அறுக்காத அறுக்காத அறுக்காத ஜீன்ஸ் போட்ட கார்லஸ மட்டும் அறுக்காத குழு : பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா பப்பா ரா பப்பா பரப்பா ராபப்பா ஆண் : What the uff !!! ஆண் : What the uff !!! பெண் : Shut up !!! ஆண் : What the uff !!! பெண் : Shhh !!!
Song information
Singer: Harika Narayan
Music by: Justin Prabhakaran
Release information: From Album Songs 2021 (2021) · Lyricist: Ku. Karthik
Explore this song
- Singer: Harika Narayan
- Film / album: Album Songs 2021
- Composer: Justin Prabhakaran