Roman script
Welcome You Song Lyrics is the track from Suvarillatha Chithirangal Tamil Film – 1979, Starring Sudhakar, K. Bhagyaraj, Goundamani, C. R. Parthiban, Chandrasekar, Janagaraj, Haja Sherif, Sumathi, S. Varalakshmi, Gandhimathi, C. R. Saraswathi and Charulatha. This song was sung by S. P. Balasubrahmanyam. The music was composed by Gangai Amaran. Lyrics works penned by Gangai Amaran. Singer : S. P. Balasubrahmanyam Music Director : Gangai Amaran Lyricist : Gangai Amaran Male Part Welcome …mmmmmmm Welcome you are welcome You are all welcome Malini raagini neela vaeni welcome Raadhika maenaka Gundu baama welcome Male Part Paarvathi paarvaiyil paavangal nooru Janaki raamanai theduthal paaru Chidambaram poonga undu.. Sreepathi theatre undu.. Chidambaram poonga undu.. Sreepathi theatre undu.. Maruthamalaiyil murugan arugil Sila manangal saerum… Hotel varaiyil saerndha pinnum Pala manangal maarum… Music : ……………… Male Part Ninaindhu ninaindhu indha Nenjam thavikkudhae Neram kadantha pinnae Mayakkam theliyudhae Male Part Paruva thudippil undhan …nnnnn Kannae kannae kannae ..yeyeyeye Paruva thudippil undhan padippum ponadhae Palarum sirikkum vannam nilamai aandhae Male Part Naalum vovvoru poovai naaduthu Ninaithum anaithum Suvaithu magizhndhu parandhu selvadhu muraiyoo Idhu sariyoo..idhu dharmam ..thaaa..noo… Male Part Welcome …mmmmmmm Welcome you are welcome You are all welcome Malini raagini neela vaeni welcome Raadhika maenaka Gundu baama welcome
தமிழ்
பாடகர் : பாலசுப்ரஹ்மண்யம் இசை அமைப்பாளர் : கங்கை அமரன் பாடல் ஆசிரியர் : கங்கை அமரன் ஆண் : வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம் வெல்கம் யூ ஆர் வெல்கம் யூ ஆர் ஆல் வெல்கம் மாலினி ராகினி நீலவேணி வெல்கம் ராதிகா மேனகா குண்டு பாமா வெல்கம் ஆண் : பார்வதி பார்வையில் பாவங்கள் நூறு ஜானகி ராமனை தேடுதல் பாரு சிதம்பரம் பூங்கா உண்டு.. ஸ்ரீபதி தியேட்டர் உண்டு.. சிதம்பரம் பூங்கா உண்டு.. ஸ்ரீபதி தியேட்டர் உண்டு.. மருதமலையில் முருகனருகில் சில மனங்கள் சேரும்... ஹோட்டல் வரையில் சேர்ந்த பின்னும் பல மனங்கள் மாறும்... இசை : .................. ஆண் : நினைந்து நினைந்து இந்த நெஞ்சம் தவிக்குதே நேரம் கடந்த பின்னே மயக்கம் தெளியுதே.. ஆண் : பருவ துடிப்பில் உந்தன்..ன்ன்ன்ன் கண்ணே.. கண்ணே.. கண்ணே....ஏஏஏஏஏ பருவ துடிப்பில் உந்தன் படிப்பும் போனதே பலரும் சிரிக்கும் வண்ணம் நிலைமை ஆனதே ஆண் : நாளூம் ஒவ்வொரு பூவை நாடுது நினைத்தும் அணைத்தும் சுவைத்து மகிழ்ந்து பறந்து செல்வது முறையோ இது சரியோ.. இது தர்மம் தா..னோ... ஆண் : வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம் யூ ஆர் வெல்கம் யூ ஆர் ஆல் வெல்கம் மாலினி ராகினி நீலவேணி வெல்கம் ராதிகா மேனகா குண்டு பாமா வெல்கம் வெல்கம்..ம்ம்ம்ம்ம்ம்
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Release information: From Suvarilladha Chithirangal (1979) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Gangai Amaran · Music: Gangai Amaran
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Suvarilladha Chithirangal