Roman script
Singer : Madhu Balakrishnan Music by : Jaya Easwar Ragavan Male Part Vizhiyilae vizhiyilae Pen thaedi Vizhunthathae vizhunthathae En naadi Male Part Iravilae iravilae Vinn thaandi Inainthathae inainthathae Kann theendi Male Part Pon maalaiyil Nee thean gaanamo En nenjooramaai sumanthen Male Part Un kaar kondhalil En kaar kaalamo En kai regaiyil Nuzhainthaai piraiyae Male Part Vizhiyilae vizhiyilae Pen thaedi Vizhunthathae vizhunthathae En naadi Male Part Iravilae iravilae Vinn thaandi Inainthathae inainthathae Kann theendi Male Part Ezhunthaaiyo ezhuthaaga Kavipadum isaiyaaga Kalanthaayae nenjukkul Iniyaavum anandham Male Part Ilaipaarum manam ondru Idam maari unai thaeda Manam ennum koottukul Madinthaalae perinbam Male Part Sevvaanamae sangeetham paadu Senthooramae un ennam kooru Venmegamae en meedhu thooru Kaikorkavae thunaiyaaga vaa Male Part Thanananaa thananananaa Thaa naa naa Thanananaa thananananaa Thaa naa naa Thaa nanan naa Thandhanan nanan naa Thana thaa nanan naa Thaa naa naa naa Thaa naanan naa Thana nanan nandhaana naa Thana thaa naana naa Nana naa na naa naa naa………………..
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : ஜெய ஈஸ்வர் ராகவன் ஆண் : விழியிலே விழியிலே பெண் தேடி விழுந்ததே விழுந்ததே என் நாடி ஆண் : இரவிலே இரவிலே விண் தாண்டி இணைந்ததே இணைந்ததே கண் தீண்டி ஆண் : பொன் மாலையில் நீ தேன் கானமோ என் நெஞ்சோரமாய் சுமந்தேன் ஆண் : உன் கார் கூந்தலில் என் கார் காலமோ என் கை ரேகையில் நுழைந்தாய் பிறையே ஆண் : விழியிலே விழியிலே பெண் தேடி விழுந்ததே விழுந்ததே என் நாடி ஆண் : இரவிலே இரவிலே விண் தாண்டி இணைந்ததே இணைந்ததே கண் தீண்டி ஆண் : எழுந்தாயோ எழுத்தாக கவிபாடும் இசையாக கலந்தாயே நெஞ்சுக்குள் இனியாவும் ஆனந்தம் ஆண் : இளைப்பாரும் மனம் ஒன்று இடம் மாறி உன்னை தேட மனம் என்னும் கூட்டுக்குள் மடிந்தாலே பேரின்பம் ஆண் : செவ்வானமே சங்கீதம் பாடு செந்தூரமே உன் எண்ணம் கூறு வெண்மேகமே என் மீது தூறு கைகோர்க்கவே துணையாக வா ஆண் : தனன்னா தனன்னா தா னா னா தனன்னா தனன்னா தா னா னா தா நன்னன் னா தந்தனன் நன்னன் னா தன தா நன்னன் னா தா னா னா னா தா நாணன் னா தான நாணன் நாந்தான னா தா னா னா னா நன நா ன னா னா னா.................
Song information
Singer: Madhu Balakrishnan
Music by: Jaya Easwar Ragavan
Release information: From Vizhiyile Vizhiyile Song (2018) · Lyricist: Oviya Oommapathy
Explore this song
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Vizhiyile Vizhiyile Song
- Composer: Jaya Easwar Ragavan