Roman script
Singer : Madhu Balakrishnan Music by : N. R. Raghunanthan Male Part Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen.. Male Part Annaikku bathil naa thaanae Ennaikkum uyir nee thaanae Appanaa maaruven inimelu Ennoda vervaithaan thaaipaalu Male Part Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen.. Male Part {Kaatril kalandhu varum Moochaaven Undhan kaathil thaaipadikkum Paattaaven} (2) Male Part Paththu maatham vazhum varaiyil Unna thaayin madiyil sumandhaal Indha mannil vazhum varaiyil Endhan nenjil naanum sumappen Male Part Thoppul kodimeethilae Vandha maruthaayadi Undhan nilalthaanae ellai enben En uyir thaniyaaga illai enben Male Part Thangamae unna thaalatta Naa irukken.. Vairamae unna seeratta Naa iruppen.. Male Part Annaikku bathil naa thaanae Ennaikkum uyir nee thaanae Appanaa maaruven inimelu Ennoda vervaithaan thaaipaalu…
தமிழ்
பாடகர் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : தங்கமே உன்ன தாலாட்ட நா இருக்கேன் வைரமே உன்ன சீராட்ட நா இருப்பேன் ஆண் : அன்னைக்கு பதில் நா தானே என்னைக்கும் உயிர் நீதானே அப்பனா மாறுவேன் இனிமேலு என்னோட வேர்வைதான் தாய்ப்பாலு ஆண் : தங்கமே உன்ன தாலாட்ட நா இருக்கேன் வைரமே உன்ன சீராட்ட நா இருப்பேன் ஆண் : { காற்றில் கலந்து வரும் மூச்சாவேன் உந்தன் காத்தில் தாய்ப்படிக்கும் பாட்டாவேன் } (2) ஆண் : பத்து மாதம் வாழும் வரையில் உன்ன தாயின் மடியில் சுமந்தாள் இந்த மண்ணில் வாழும் வரையில் எந்தன் நெஞ்சில் நானும் சுமப்பேன் ஆண் : தொப்புள் கொடி மீதிலே வந்தா மறுத்தாயடி உந்தன் நிழல்தானே எல்லை என்பேன் என் உயிர் தனியாக இல்லை என்பேன் ஆண் : தங்கமே உன்ன தாலாட்ட நா இருக்கேன் வைரமே உன்ன சீராட்ட நா இருப்பேன் ஆண் : அன்னைக்கு பதில் நா தானே என்னைக்கும் உயிர் நீதானே அப்பனா மாறுவேன் இனிமேலு என்னோட வேர்வைதான் தாய்ப்பாலு
Song details
Music by: N. R. Raghunanthan
Release information: From Kodiveeran (2017) · Lyricist: Ra. Thanikodi
- Singer: Madhu Balakrishnan
- Film / album: Kodiveeran
- Composer: N. R. Raghunanthan